13/08/2016
70வது சுதந்திர தினத்தை முன்னிட்டு JCI Thiruchengode sanjeevanam மற்றும் விவேகானந்தா மகளிர் கல்வி நிறுவனங்கள் இணைந்து நடத்தும் ஒவியாஞ்சலி 2016 முதலாம் ஆண்டு மாவட்ட அளவிலான மாபெரும் ஓவியப்போட்டி.
போட்டி தலைப்பு:
1-3 std : பூனை எலியைபிடிக்கும் ,
4-6 std : என் கனவு,
7-9 std : சுற்றுச்சூழல் மாசுபடுதல்,
10-12std: சுதந்திர போராட்டம்,
Open category: விண்வெளியில் ஒருநாள் - கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் ஓவியத்தில் ஆர்வம் உள்ளவர்கள்...
நாள்: 14.08.2016 (ஞாயிற்றுக்கிழமை)
இடம் : விவேகானந்தா மகளிர் கல்லூரி, எளையாம்பாளையம், திருச்செங்கோடு.
போட்டி நேரம்: 9:30am