ஜீயஸ் அகாடமி, வேலூர், நாமக்கல்

  • Home
  • India
  • Namakkal
  • ஜீயஸ் அகாடமி, வேலூர், நாமக்கல்

ஜீயஸ் அகாடமி, வேலூர், நாமக்கல் Zeus Academy is a Authorized Skill Development Training Centre, Reg. under MSME.

7ம் ஆண்டில் - தனித்திறனை மேம்படுத்தி சுயமாக படித்திடும் தன்மையை வளர்த்துக்கொள்ள உதவிட நமது வேலூர் நகரில் உள்ள ஒரே பயிற்ச...
02/06/2025

7ம் ஆண்டில் - தனித்திறனை மேம்படுத்தி சுயமாக படித்திடும் தன்மையை வளர்த்துக்கொள்ள உதவிட நமது வேலூர் நகரில் உள்ள ஒரே பயிற்சி மையம்.

01/04/2025
ஜீயஸ் அகாடமி-யில் பயிலும் மாணவ மாணவிகள் குழந்தைகள் தினம் நிகழ்ச்சியினை சிறப்பாக கொண்டாடிய தருணம் 💐💐💐💐
15/11/2024

ஜீயஸ் அகாடமி-யில் பயிலும் மாணவ மாணவிகள் குழந்தைகள் தினம் நிகழ்ச்சியினை சிறப்பாக கொண்டாடிய தருணம் 💐💐💐💐

விஜய தசமி சிறப்பு பூஜை இனிதே நிறைவு பெற்றது. டியூசன் மற்றும் டுடோரியல் பயிற்சி வகுப்பிற்கு மாணவ மாணவிகள் சேர்க்கை நடைபெற...
15/10/2024

விஜய தசமி சிறப்பு பூஜை இனிதே நிறைவு பெற்றது. டியூசன் மற்றும் டுடோரியல் பயிற்சி வகுப்பிற்கு மாணவ மாணவிகள் சேர்க்கை நடைபெறுகிறது.

பெற்றோர்கள் அனைவருக்கும் வணக்கம்😊🙏🏻இன்று 30.09.2024 திங்கள் கிழமை மாலை 6 மணி முதல் 8 மணி வரை நமது ஜீயஸ் அகாடமி பயிற்சி ம...
30/09/2024

பெற்றோர்கள் அனைவருக்கும் வணக்கம்😊🙏🏻

இன்று 30.09.2024 திங்கள் கிழமை மாலை 6 மணி முதல் 8 மணி வரை நமது ஜீயஸ் அகாடமி பயிற்சி மையத்தில் மேஜிக் ஷோ நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

எனவே அனைத்து பெற்றோர்கள் மற்றும் மாணவ மாணவிகள் குடும்பத்துடன் அனைவரும் தவறாமல் நிகழ்ச்சியில் பங்கேற்று மகிழ்ச்சியடைய அன்போடு அழைக்கின்றோம்.

இப்படிக்கு,
நிர்வாக அலுவலர்,
நிறுவனர் மற்றும் இயக்குனர்.
ஜீயஸ் அகாடமி.

பிரதிப புரஸ்கார் விருது - 2024.ஜீயஸ் அகாடமி பயிற்சி மையத்தில் பயிலும் 5 மாணவிகள் மற்றும் 5 மாணவர்களுக்கு JCI Cauvery Vel...
16/09/2024

பிரதிப புரஸ்கார் விருது - 2024.

ஜீயஸ் அகாடமி பயிற்சி மையத்தில் பயிலும் 5 மாணவிகள் மற்றும் 5 மாணவர்களுக்கு JCI Cauvery Velur சார்பில் கொண்டாடப்பட்ட JCI வார விழா நிகழ்ச்சியில் நமது பயிற்சி மையத்தில் பயிலும் சிறந்த மாணவ மாணவிகளுக்கான பிரதிப புரஸ்கார் - 2024 விருது 15.09.2024 அன்று S8 கிரிக்கெட் அகாடமி-யில் நடைபெற்ற நிறைவு விழாவில் வழங்கப்பட்டது.

இவ்வாய்ப்பினை வழங்கிய JCI CAUVERY VELUR நிறுவனர் Jc. சிவராஜ் sir, பட்டயத் தலைவர் Jc.Er. T. சத்தியக்குமார் sir மேலும் அனைத்து நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றியை மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர்கள், பயிற்சி மைய ஆசிரியர்கள் மற்றும் நிர்வாக அலுவலர் திருமதி தி.பாரதி என அனைவரது சார்பாகவும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இப்படிக்கு,
Jc. Er. J. தினேஷ்குமார்,
நிறுவனர் மற்றும் இயக்குனர்,
ஜீயஸ் அகாடமி - வேலூர்.
(தெளிவானதோர் பாதையில் பயணிக்க உங்களுக்காக உங்கள் ஜீயஸ் அகாடமி)

Address

2nd Floor, Elanguru Complex, Near Siva Theatre 4-Road, P. Velur, (Po) & (Tk)
Namakkal
638182

Opening Hours

Monday 10:30am - 9pm
Tuesday 10:30am - 9pm
Wednesday 10:30am - 9pm
Thursday 10:30am - 9pm
Friday 10:30am - 9pm
Saturday 10:30am - 9pm
Sunday 10:30am - 1:30pm

Alerts

Be the first to know and let us send you an email when ஜீயஸ் அகாடமி, வேலூர், நாமக்கல் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share