GHSS,R.Pudupalayam,Rasipuram

GHSS,R.Pudupalayam,Rasipuram Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from GHSS,R.Pudupalayam,Rasipuram, Education, Rasipuram TK, R. puduppalayam, Namakkal.

22/04/2019

நமது R.புதுப்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகள் +2 தேர்வில் 99.6 சதவீதம் தேர்ச்சி பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளார்கள்! மாணவர்கள் மற்றும் ஆசிரியர் பெருமக்களும் நமது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்!

31/12/2016

Wish you a very happy and prosperous new year 2017!!!
I pray god to give you plenty of good health, wealth, opportunities and let sucess be with you throughout the year. ✨✨✨🎂🎆

10/11/2016

பெட்டிகளில் அடைத்தென்னை....
கருப்பனாய் மாற்றியும்......

தேர்தலை மாற்றினேன் !
பல தேர்வுகளை மாற்றினேன் !

காட்சிகளை மாற்றினேன் !
பலர் கனவுகளை மாற்றினேன் !

நீதிகளை மாற்றினேன் !
நிதிகளையும் மாற்றினேன் !

கண்டெய்னரில் பிடித்தாலும்
கர்வத்தோடு வெளிவந்தேன் !

அய்யகோ..
நானின்று
கடலை மடிக்கும் வெற்று காகிதமனேன் !

ஒத்த ரூபாய் சிரிக்கிறது !
பத்து ரூபாய் சிரிக்கிறது !
அத்தனைக்கும் மதிப்புண்டு !
நான் மட்டும் நாதியிழந்தேன் !

நான் போட்ட ஆட்டத்துக்கு ..... நாதியத்து நிற்கின்றேன் !

மானிடனே கேள் !
பத்தும் செய்த எனக்கே இக்கெதியென்றால்

உன் நிலையை யோசித்திடு........

ஆட்டத்தை நிறுத்திவிடு !!
தப்பான ஆட்டத்தை நிறுத்திவிடு !!

இப்படிக்கு,
*1000 ரூபாய், 500 ரூபாய்.*
😊😇😀😘😃🙏

07/08/2016

Happy friendship day to everyone!!!

29/06/2014

Good morning all :)

03/05/2014

Good morning all.. have a happy weekend.. :)

31/03/2014

Good afternoon everybody...

Facttt...
25/03/2014

Facttt...

24/03/2014

Gud evening Everybody..!

14/02/2014

Happy valentine's day to all.. .

Happy Republic day to all... Proud to be an indian..!
26/01/2014

Happy Republic day to all... Proud to be an indian..!

Address

Rasipuram TK, R. Puduppalayam
Namakkal
637408

Website

Alerts

Be the first to know and let us send you an email when GHSS,R.Pudupalayam,Rasipuram posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category