23/02/2023
இன்று ஸ்ரீ ரெங்கேஸ்வரர் பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான தொழில்நுட்ப கருத்தரங்கில் நமது கல்லூரியின் சார்பாக இயந்திர பிரிவியல் (MECH) மூன்றாம் ஆண்டு பயில கூடிய மாணவர்கள் மா.தினேஷ் மற்றும்
க.அகில் நிலவன் (paper presentation) போட்டியில் பங்கேற்றார்கள்.. வெற்றி பெற்று முதல் பரிசு பெற்றனர்.அவர்களை கல்லூரி சார்பாகவும் முதல்வர் மற்றும் துறை தலைவர்கள், ஆசிரியர்கள் சார்பாகவும் பாராட்டப்படுகிறது.