satinstitutions.in

satinstitutions.in Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from satinstitutions.in, Education Website, dhaivanai acoolge of education, Namakkal.

17/08/2026

💯 இலவசமாக திறன் கற்றுக்கொள்ள ஒரு அருமையான வாய்ப்பு! 🎓✨

உங்கள் எதிர்காலத்தை சிறப்பாக மாற்ற SAT Skill வழங்கும் இலவச பயிற்சி வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுங்கள். 💙
இன்றே சேருங்கள்… திறமையை வளர்த்துக் கொண்டு, உங்கள் கனவு வேலைக்கான முதல் படியை எடுங்கள்! 🚀

📞 9025846736 மேலும் விவரங்களுக்கு SAT Skill-ஐ தொடர்புகொள்ளுங்கள்!






CareerOpportunity JobOpportunity CareerDevelopment SkillTraining YouthDevelopment Education Training JobReady CareerGrowth FutureReady GovernmentTraining FreeEducation Namakkal TamilNadu SkillIndia

13/08/2026

ஒரு தாயின் நம்பிக்கை… ஒரு மகளின் வெற்றி! ❤️✨
திறமைக்கு ஒரு புதிய தொடக்கம், எதிர்காலத்திற்கு ஒரு உறுதியான பாதை — SAT Skill மூலம் இன்று உங்கள் கனவுகளுக்கும் சிறகுகள் கொடுப்போம்! 🎓💪
உங்கள் வெற்றிப் பயணம் இன்றே தொடங்கட்டும்! 🌟






SkillTraining FreeCourses QualityTraining GovernmentCertificate PlacementSupport WomenEmpowerment EducationForAll TamilNadu CareerGrowth BrightFuture SkillTodaySuccessTomorrow SuccessJourney TamilReels TamilContent ReelsTamil Namakkal ViralReels

12/08/2026

ஆபிஸ் வாழ்க்கைன்னா…
இந்த 4 இல்லாம எப்படி சமாளிக்கிறது? 😂💻☕
💻 கம்ப்யூட்டர்
😵 தலைவலி தைலம் / மருந்து
☕ டீ கப்
📄 Deadline வேலைகள்
ஒவ்வொரு ஆபிஸ் employee-க்கும் இது familiar-ஆ இருக்குமே! 😂

உங்களோட Office Survival Kit-ல இன்னும் என்ன இருக்கு? 👇Comment பண்ணுங்க...





11/08/2026

🎓 உங்கள் எதிர்காலத்தை உருவாக்க சரியான Course-ஐ தேர்வு செய்யுங்கள்!

SAT Skill-ல் Nursing Assistant & Hotel Management உள்ளிட்ட Free Courses மற்றும் Diploma Courses உள்ளன. 💯
✨ 100% Placement Assistance
🍽️ Food & Accommodation வசதி
🎓 திறன் பயிற்சி + வேலைவாய்ப்பு வழிகாட்டுதல்

உங்களுக்கும் இந்த Courses பற்றிய முழு விவரங்கள் தெரிந்துகொள்ள வேண்டுமா?
📞 9025846736 என்ற எண்ணிற்கு Call செய்யுங்கள்.






HotelManagement Placement JobOpportunity SkillDevelopment CareerOpportunity StudentFuture Namakkal TamilNadu AdmissionsOpen CareerGuidance HospitalJobs HotelJobs

10/08/2026

Microsoft Word-லேயே QR Code உருவாக்கலாம்! 😍📱
QR Code create பண்ண தனியா software தேட வேண்டிய அவசியமே இல்லை.
MS Word பயன்படுத்தி எப்படி எளிமையாக QR Code உருவாக்குவது? என்பதை இந்த வீடியோவில் step-by-step பாருங்க! 💻✨
👉 பயனுள்ளதாக இருந்தால் Like ❤️ | Share 🔄 | Follow ➕ பண்ணுங்க.
🔥






WordTips ComputerTips TechTipsTamil TamilTech UsefulTips ComputerSkills DigitalSkills SATInstitutions Namakkal TamilReels

06/08/2026

🎓 படிச்சும் வேலை கிடைக்கலையா?

அதற்கான காரணம் Degree இல்லாதது இல்லை... வேலைக்கு தேவையான Skill இல்லாததுதான்!

இன்றைய நிறுவனங்கள் Degree-ஐ மட்டும் பார்க்கவில்லை. Practical Skills, Communication Skills, Interview Confidence, Hands-on Experience ஆகியவற்றையும் முக்கியமாக பார்க்கின்றன.

SAT Skill-ல்: ✅ Practical Training ✅ Industry Experts மூலம் பயிற்சி ✅ Govt. Certificate ✅ Placement Assistance

உங்கள் எதிர்காலத்தை Degree-யால் மட்டும் அல்ல... Skill-ஆல் உருவாக்குங்கள்! 💼✨
📞 மேலும் விவரங்களுக்கு: 9025846736



Skill Development, Job Ready Course, Practical Training, Placement Assistance, Degree vs Skill, Career Training, Job Oriented Course, Free Skill Training, Interview Skills, Employability Skills, Tamil Students, Career Growth, Skill Based Education, Government Certificate Course, SAT Skill, Freshers Jobs, Professional Skills, Vocational Training, Career Success, Tamil Nadu Jobs

💼 வேலை கிடைக்க முக்கியமானது?

05/08/2026

🎓 "நான் கற்றது ஒரு Course மட்டும் இல்லை... என் வாழ்க்கையை மாற்றிய ஒரு Skill!" 💙

SAT Skill-ல் பெற்ற பயிற்சி, Practical Learning, மற்றும் Placement Support தான் எனக்கு தன்னம்பிக்கையையும் வேலை வாய்ப்பையும் கொடுத்தது. 💼✨

நீங்களும் உங்கள் Career-ஐ Start பண்ண Ready-ஆ இருக்கீங்களா?

📞 9025846736

Admissions Open
🎯 Limited Seats
📍 SAT Skill

இப்போதே Contact பண்ணி உங்கள் எதிர்காலத்தை இன்று உருவாக்குங்கள்! 💙






JobReady Placement HealthcareCourses DiplomaCourses SkillDevelopment TrainingInstitute Jobs CareerGrowth

04/08/2026

"22 வயதிலேயே மருத்துவமனையில் வேலை... இதற்கு காரணம் SAT Skill!" ❤️
12ஆம் வகுப்பு முடித்த பிறகு SAT Skill-ல் இணைந்து பயிற்சி பெற்ற Poonbebina, இன்று ஒரு மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார். 👩‍⚕️
"இந்த வயதிலேயே இவ்வளவு முன்னேறியிருக்கிறீர்கள்" என்று அனைவரும் பாராட்டுகிறார்கள். அதற்கு காரணம் SAT Skill-ல் கிடைத்த பயிற்சியும் வேலைவாய்ப்பும் தான்.
நீங்களும் உங்கள் கனவு வேலையை அடைய விரும்புகிறீர்களா? ?SATInstitution






JobOpportunity TamilNadu Namakkal CareerGrowth StudentSuccess HospitalPlacement AdmissionsOpen SATInstitutions

01/08/2026

🎓 நானும் SAT Skill-ல படித்த மாணவி தான்! ❤️
உங்கள் எதிர்காலத்தை மாற்றும் வாய்ப்பு இங்கே காத்திருக்கிறது.
📚 தற்போது சேர்க்கை நடைபெறும் படிப்புகள்:
✅ Radiology Technology
✅ OT Technology
✅ General Duty Assistant (GDA)
✅ Hotel Management
✅ Office Management
✅ Auditor Management
💼 100% Placement Assistance
நீங்களும் நல்ல வேலைவாய்ப்புடன் உங்கள் Career-ஐ தொடங்க விரும்புகிறீர்களா?
📞 உடனே அழையுங்கள்: 9025846736
📩 ஒவ்வொரு Course பற்றிய முழு விவரங்களுக்கும் "DETAILS" என்று Comment செய்யுங்கள்.
உங்கள் வெற்றிப் பயணம் SAT Skill-லிருந்து தொடங்கட்டும்! 💙💚






OfficeManagement CareerOpportunity Placement Namakkal TamilNadu FreeCourse SkillDevelopment Education JobOpportunity StudyAndWork Admission2026 SuccessStartsHere SATFamily

30/07/2026

🌟 ஒரு மாணவரின் பயணம்... இன்று ஒரு வெற்றிக் கதை!
நாமக்கல் SAT Skill-ல் Hotel Management Course-ல் சேர்ந்த ஸ்ரீதர், தனது பயிற்சி பயணத்தின் ஒவ்வொரு கட்டத்தையும் எங்களுடன் பகிர்ந்தார்.
📹 Course-ல் சேர்ந்த முதல் நாள்...
👨‍🍳 Practical Training...
🎓 Course Completion...
💼 இன்று Hotel Industry-ல் தனது தொழில் பயணத்தை வெற்றிகரமாக தொடங்கியுள்ளார்.
தன்னம்பிக்கை, கடின உழைப்பு மற்றும் சரியான பயிற்சி இருந்தால் வெற்றி நிச்சயம் என்பதற்கு ஸ்ரீதர் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.
நீங்களும் உங்கள் கனவு வேலையை அடைய தயாரா?
📞 தொடர்புக்கு: 9025846736






HotelJobs HospitalityCareer SkillDevelopment CareerGrowth Namakkal DDUGKY AdmissionsOpen TamilNadu SuccessJourney

Address

Dhaivanai Acoolge Of Education
Namakkal
637019

Opening Hours

Monday 9am - 6pm
Tuesday 9am - 6pm
Wednesday 9am - 6pm
Thursday 9am - 6pm
Friday 9am - 6pm
Saturday 9am - 6pm
Sunday 9am - 6pm

Website

Alerts

Be the first to know and let us send you an email when satinstitutions.in posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share