Ambigai Nursery and Primary School, Pavithiram

Ambigai Nursery and Primary School, Pavithiram Excellenct educational institution in Pavithiram since 1995

இன்றைய தினம் விடுதலை தினத்தின் 75 ஆம் ஆண்டு நிறைவு விழா பள்ளியில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. மாணவ மாணவியர் மூவர்ணக் கொட...
15/08/2022

இன்றைய தினம் விடுதலை தினத்தின் 75 ஆம் ஆண்டு நிறைவு விழா பள்ளியில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. மாணவ மாணவியர் மூவர்ணக் கொடியின் வண்ணங்களில் ஆடைகள் அணிந்து வந்தனர்....தேசத் தலைவர்களின் வேடமிட்டு அவர்தம் சிறப்புகள் குறித்து பேசினர்....தேசியக்கொடி ஏற்றப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன....இனிப்புகள் வழங்கப்பட்டு தேசிய கீதத்துடன் விழா இனிதே நிறைவுற்றது...

சுதந்திர தினங்களில் மூவர்ணக் கொடி ஏற்றி பாலிதீன் தாள்களில் அடைக்கப்பட்ட மிட்டாய்கள் வழங்குவது வழக்கம்... இன்று நம் அம்பி...
15/08/2022

சுதந்திர தினங்களில் மூவர்ணக் கொடி ஏற்றி பாலிதீன் தாள்களில் அடைக்கப்பட்ட மிட்டாய்கள் வழங்குவது வழக்கம்... இன்று நம் அம்பிகை மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளியில் சுதந்திரதினக் கொண்டாட்டத்தில் அந்நியப் பொருட்களைப் புறக்கணித்து உள்ளூர் பொருட்கள் தயாரிப்பை ஊக்கப்படுத்தும் வகையில் உடலுக்கு ஊறு விளைவிக்காத, செயற்கை சுவையூட்டிகள், செயற்கை நிறமூட்டிகள் இல்லாத, இரும்புச் சத்து, நுண் சத்துக்கள் அதிகம் நிறைந்த, நம் ஊர் கடலை மிட்டாய்கள் வழங்கப்பட்டன...

அனைவருக்கும் அம்பிகை மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளியின் சார்பில் சுதந்திர தினத்தின் 75 ஆம்‌ஆண்டு நிறைவு மற்றும் 76 வது சு...
15/08/2022

அனைவருக்கும் அம்பிகை மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளியின் சார்பில் சுதந்திர தினத்தின் 75 ஆம்‌ஆண்டு நிறைவு மற்றும் 76 வது சுதந்திர தின வாழ்த்துகள்... இன்றைய தினத்தில்‌ இந்திய விடுதலைக்காக பாடுபட்ட தியாக உள்ளங்களை நினைவு கூர்ந்திடுவோம்....

அம்பிகை மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளியில் பெருந்தலைவர் காமராஜர் பிறந்த தினத்தை முன்னிட்டு இன்று நடைபெற்ற மாறுவேடப் போட்ட...
15/07/2022

அம்பிகை மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளியில் பெருந்தலைவர் காமராஜர் பிறந்த தினத்தை முன்னிட்டு இன்று நடைபெற்ற மாறுவேடப் போட்டியில் ஆர்வமுடன் பங்கேற்ற மழலைகள்

27/05/2022

5ஆம் வகுப்பு முடிந்து ஆறாம் வகுப்பு பயில்வதற்காக நம் பள்ளியில் இருந்து விடைபெறும் மாணவ மாணவியருக்கு அம்பிகை மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளியின் வாழ்த்துகள்...

22/05/2022

நமது அம்பிகை மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி புதுப்பொலிவுடன் செயல்படுகிறது.... மாணவர்களுக்கு புத்தகக் கல்வியுடன் செயல்வழிக் கல்வி, விளையாட்டுகள்,யோகா,அபாகஸ்,கைவினைப் பொருட்கள் செய்தல் முதலான பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. PRE-KG முதல் 5ஆம் வகுப்பு வரையில் தற்போது அட்மிஷன் நடைபெறுகிறது...

நமது அம்பிகை மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளியில் LKG முதல் 5ஆம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது....
20/05/2022

நமது அம்பிகை மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளியில் LKG முதல் 5ஆம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது....

18/05/2022

கற்பித்தலை நேசிக்கும் ஆசிரியர்கள் தம் மாணவர்களுக்கு கற்றலை நேசிக்கக் கற்றுத் தருகின்றனர்
#செயல்_வழிக்_கற்றல்

கல்வி மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்ட மாணவர்களுக்கான பரிசு வழங்கும் விழாவின்போது...
13/05/2022

கல்வி மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்ட மாணவர்களுக்கான பரிசு வழங்கும் விழாவின்போது...

பள்ளி இறுதி நாளான இன்று 5 ஆம் வகுப்பு பயிலும் ஹர்ஷத் அன்புடன் வழங்கிய நேரங்காட்டி....
13/05/2022

பள்ளி இறுதி நாளான இன்று 5 ஆம் வகுப்பு பயிலும் ஹர்ஷத் அன்புடன் வழங்கிய நேரங்காட்டி....

மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது...
09/05/2022

மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது...

Address

Raajaveethi, Pavithiram
Namakkal
637021

Telephone

+917806902082

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ambigai Nursery and Primary School, Pavithiram posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Ambigai Nursery and Primary School, Pavithiram:

Shortcuts

Share

Category