17/11/2022
எங்களுடைய THE ROYAL ACADEMY பயிற்சி மையத்தில் பயிலும் பரமத்தி அரசுப்பள்ளி மாணவி M.ரித்திகா நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற நீச்சல் போட்டியில் நான்கு பிரிவுகளில் வெற்றி பெற்று அடுத்து மாநில அளவில் நடைபெற இருக்கும் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். அவர் மென்மேலும் பல போட்டிகளில் வெற்றி பெற வாழ்த்துகிறோம்..*