CMS Polytechnic College

CMS Polytechnic College Education

27/09/2024

பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் / நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் திரு.கே.ஆர்.என்.இராஜேஷ்குமார் அவர்கள் இன்று (26.09.2024) சி.எம்.எஸ் பாலிடெக்னிக் கல்லூரியில், நாமக்கல் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கி இணைந்து நடத்தும் மாபெரும் கல்வி கடன் முகாமில் மாணவ மாணவியர்களுக்கு கல்வி கடனுதவிக்கான காசோலைகளை வழங்கினார். உடன் நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் திரு.வி.எஸ்.மாதேஸ்வரன், மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப. உட்பட பலர் உள்ளனர்.

23/09/2024
நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் இன்று (30.5.2024) எர்ணாபுரம் சி.எம்.எஸ் பொற...
30/05/2024

நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் இன்று (30.5.2024) எர்ணாபுரம் சி.எம்.எஸ் பொறியியல் கல்லூரியில் தேசிய பேரிடர் மீட்புப்படை சார்பில், இடிந்த கட்டடங்களில் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளின் மாதிரி ஒத்திகை நடைபெற்றது. உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.எஸ்.ராஜேஸ் கண்ணன் இ.கா.ப., மாவட்ட வருவாய் அலுவலர் மருத்துவர் ரெ.சுமன், தேசிய பேரிடர் மீட்புப்படை உதவி தலைவர் திரு.ஸ்ரீதர் உட்பட பலர் உள்ளனர்.

Computer Engineering students
06/05/2024

Computer Engineering students

EEE Students Last day
06/05/2024

EEE Students Last day

Making memories and leaving footprints on campus
03/05/2024

Making memories and leaving footprints on campus

Address

CMS Nagar, Eranapuram
Namakkal
637003

Opening Hours

Monday 9am - 5:30pm
Tuesday 9am - 5:30pm
Wednesday 9am - 5:30pm
Thursday 9am - 5:30pm
Friday 9am - 5:30pm
Saturday 9am - 5:30pm

Alerts

Be the first to know and let us send you an email when CMS Polytechnic College posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category