11/01/2015
The Legend.
A great man to honour.
Haji B.S.Abdur Rahman, was a self made man. His philanthropy and the employment opportunities he created in India and the Middle East will be remembered forever. I offer my deepest condolences to his family and the thousands of people who considered him as not just as an employer but also as a father and a guide.
ஹாஜி பி.எஸ். அப்துர்ரஹ்மான் அவர்கள் தன் சொந்த முயற்சியினால் உழைத்து முன்னேறியவர். கொடைவள்ளலாகத் திகழ்ந்த அவர் இந்தியாவிலும், மத்திய கிழக்கு நாடுகளிலும் உருவாக்கிய வேலைவாய்ப்புகள் இன்று மட்டுமல்ல என்றும் நினைவிலிருந்து அகலாது. அவரது மறைவால் வாடும் அவர் குடும்பத்திற்கும், அவருடைய நிறுவனத்தில் பணிபுரிவோர் மட்டுமின்றி அவரை தந்தையாகவும், வழிகாட்டியாகவும் கருதிக் கொண்டிருக்கும் ஆயிரக்கணக்கான மக்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலை இந்த நேரத்தில் தெரிவி்த்துக் கொள்கிறேன்.