Carmel Higher Secondary School Alumni (Official)

Carmel Higher Secondary School Alumni (Official) This is the Official page for Carmel Higher Secondary School Alumni, Nagercoil. Directer: Rev.Fr.Sigarayar S.J. Precedent: Dr.Dangston

Secretary: Mr. Fr.

M.Arul Rajan

Head Master: Rev. S.Mariya Bastin Durai S.J

Superior: Rev. Fr.Amaladas Xavierj S.J.

20/01/2026
      இரங்கல் செய்தி:கார்மல் மேல்நிலைப்பள்ளியின்அதிபர் தந்தையாகநீண்ட நாட்கள் பணியாற்றியவர்அருட்தந்தை S. இக்னேசியஸ் சே.ச....
17/01/2026



இரங்கல் செய்தி:

கார்மல் மேல்நிலைப்பள்ளியின்
அதிபர் தந்தையாக
நீண்ட நாட்கள் பணியாற்றியவர்
அருட்தந்தை S. இக்னேசியஸ் சே.ச.
அவர்கள் கார்மல் மேல்நிலைப் பள்ளியில்
1981-83 வரை தலைமை ஆசிரியர்,அதிபர் தந்தையாக பணியாற்றியவர்.
அதன் பின்பு
1997முதல் 2003 வரை அதிபர் தந்தையாக செயல்பட்டவர்.
அருள் தந்தை மரிய சிகாமணி அவர்களுடன் இணைந்து பவளவிழா நிகழ்வில் அதிபர் தந்தையாக இருந்து
திறம்பட செயல்பட்டவர்.
அருட்தந்தை S.இக்னேசியஸ் சே.ச(90)
அவர்கள்
எளிமையானவர்.
அமைதியானவர்

அதிக பக்தி உடையவர்
எல்லோரிடமும்
அன்பாக பழகும் அருள் தந்தை அவர்கள் இன்று(17.1.2026)
இரவு 8.55 மணிக்கு தனது
சுவாசத்தை நிறுத்திக் கொண்டார் என்ற தகவல்
வருத்தம் அளிக்கக் கூடியதாக இருந்தது.
ஏராளமான மாணவர்களை உருவாக்கிய ஆளுமை மிக்க
அருள் தந்தை அவர்கள்
எப்போதும் புன்னகை பூத்த முகத்துடன் காணப்படுபவர்.
அன்னாரின் நல்லடக்கம்
18.01.26 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல்
3.00 மணிக்கு திண்டுக்கல் பெஸ்கி இல்லத்தில் வைத்து நடைபெறும்.
அன்னாரின் மறைவுக்கு
கார்மல் மேல்நிலைப்பள்ளி
நிர்வாகம் மற்றும் ஆசிரியர் அலுவலர்கள் ,பெற்றோர் ஆசிரியர் கழகம் மற்றும் முன்னாள் மாணவர் இயக்கம் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கின்றோம்.
CARMEL HR.SEC.SCHOOL,Nagercoil-629 004
Carmel Higher Secondary School Alumni (Official)

05/01/2026

CARMEL HR.SEC.SCHOOL,Nagercoil-629 004

கார்மல் பள்ளியில்
27 ஆண்டுகள் Carmel Ncc இயக்குராக

29/12/2025

CARMEL HR.SEC.SCHOOL,Nagercoil-629 004

கார்மல் பள்ளியின் நூற்றாண்டு விழா நிகழ்வின்
செயல்பாடாக உருவாகி வரும்
கட்டடத்திற்கு
நிதி உதவி அளித்திட உங்களை அன்புடன் வேண்டுகிறோம்!
🙏🏻
Fr.வின்சென்ட் அமல்ராஜ் சே.ச.
அதிபர் மற்றும் முன்னாள் மாணவர் இயக்க இயக்குநர்
94429 70277
கார்மேல் முன்னாள் மாணவர் இயக்கம்
கார்மல் மேல்நிலைப்பள்ளி
நாகர்கோவில்-4
Carmel Higher Secondary School Alumni (Official)

கார்மல் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் தினம் டிசம்பர் 26 அன்று ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.இன்று நடைப...
26/12/2025

கார்மல் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் தினம் டிசம்பர் 26 அன்று ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இன்று நடைபெற்ற முன்னாள் மாணவர்கள் தினக் கூடுகையில் நூற்றுக்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டு தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்ட இனிய நிகழ்வு!

  கார்மல் பள்ளி மாணவர்களுக்குவிலையில்லா மிதிவண்டி வழங்கிய செய்திமாலை சங்கிலி நாளிதழில் வெளிவந்துள்ளது.
22/11/2025


கார்மல் பள்ளி மாணவர்களுக்கு
விலையில்லா மிதிவண்டி வழங்கிய செய்தி
மாலை சங்கிலி நாளிதழில் வெளிவந்துள்ளது.

Carmel Ngl
14/09/2025

Carmel Ngl

Carmel Ngl  Jerolin Lisbon Singh CARMEL HR.SEC.SCHOOL,Nagercoil-629 004   கார்மல் பள்ளியின் முன்னாள் மாணவரும்முன்னாள் மா...
16/08/2025

Carmel Ngl Jerolin Lisbon Singh
CARMEL HR.SEC.SCHOOL,Nagercoil-629 004


கார்மல் பள்ளியின் முன்னாள் மாணவரும்
முன்னாள் மாணவர் இயக்க நிர்வாகியும்

நாகர்கோவில் ராணி தோட்டம் போக்குவரத்து
கழகத்தின் மேலாளருமான
திரு.ஜெரோலின் அவர்கள்
சேவையை பாராட்டி
79 ஆவது சுதந்திர தின விழாவில்
மாவட்ட ஆட்சித் தலைவர்
திருமிகு.அழகு மீனா
அவர்கள் கரங்களால் பாராட்டு சான்றிதழும் பரிசு பெற்ற நிகழ்!
மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்
திரு.ஸ்டாலின் அவர்கள் உடன் இருக்கின்றார்.

உயர்திரு ஜெரோலின் அவர்களுக்கு கார்மல் முன்னாள் மாணவர் இயக்கம் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்!
Carmel Higher Secondary School Alumni (Official)
Arul Rajan Rex Francis Johnson Johnson
John Upalt Amaladoss Xavier Vincent Amalraj
Nagercoil Melodius Christopher Biju Cross

11/08/2025

Address

Carmel Higher Secondary School
Nagercoil
629004

Telephone

+917604992149

Website

Alerts

Be the first to know and let us send you an email when Carmel Higher Secondary School Alumni (Official) posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category