24/05/2026
அன்புள்ள ஆங்கிலம் கற்பவர்களே,
நாம் இணைந்து தமிழின் வழியாக ஆங்கிலம் கற்கலாமா?
நீங்கள் தயாரா?
விக்கல், வாய் கொப்பளித்தல், மூச்சுத்திணறல், மூச்சிரைத்தல், மூக்கு ஒழுகுதல், மூக்கடைப்பு, தசைப்பிடிப்பு, விரல் மூட்டுகளை சொடுக்கு எடுத்தல் , மிதித்தல் போன்றவற்றுக்கான ஆங்கிலச் சொற்கள் உங்களுக்குத் தெரியுமா?
நமது உடல் அசைவுகள், செயல்கள் மற்றும் உணர்வுகளுடன் தொடர்புடைய இது போன்ற 100 சொற்கள் — ஒவ்வொன்றும் 8 to 14 வினாடி நீளமுள்ள ஒரு சிறு காணொளியாக.
📚 Books by Dr. (Mrs.) Amutha Dinesh
(Designed to help you reduce 80% of common English mistakes)
1️⃣ Paul’s Workbook on Tenses and Voice
Available on:
Amazon: https://amzn.in/d/0iG2KOT6
Flipkart: https://dl.flipkart.com/s/2OLLZWNNNN
2️⃣ Paul’s Handbook on Tenses and Voice (Digital Edition)
💰 Offer Price: Rs. 189/-
📅 Valid till: 31.07.2026
Kindle: https://amzn.in/d/6mKZ5r9
Download: https://amzn.in/d/97EMRRP