21/06/2022
A.D.J. தர்மாம்பாள் பாலிடெக்னிக் கல்லூரி (அரசு உதவிபெறும் இருபாலர் பயிலகம்)
நாகூர் ரோடு, காடம்பாடி, நாகப்பட்டினம் - 611 001
40 ஆண்டுகளுக்கும் மேலாக தரமான கல்விச் சேவை.
அரசு உதவி பெறும் பாடப்பிரிவுகள்
1.எலக்ட்ரானிக்ஸ் & கம்யூனிகேஷன் (DCEC) 2.இன்ஸ்ட்ரூமென்ட்டேஷன் & கன்ட்ரோல் (DICE) 3.கம்ப்யூட்டர் (DCE)
கயநிதிப்பிரிவு பாடப்பிரிவுகள்
1. எலக்ட்ரிக்கல் & எலக்ட்ரானிக்ஸ் (DEEE) 2.மெக்கானிக்கல் (DME)
சிறப்பம்சங்கள்
1.தமிழ்நாட்டிலேயே மிகக்குறைவான கல்வி கட்டணம்.
2.தரமான கல்வியை வழங்கிட தனிகவனம் செலுத்திடும் அரசு உதவி பெறும் நிறுவனம்
3.சிறப்பு மிக்க அனுபவம் வாய்ந்த பேராசிரியர்கள். 4.அரசின் அனைத்து சலுகைகளையும் பெற்று தரும் கல்வி நிறுவனம்.
5.இறுதியாண்டு முடித்திடும் அனைத்து மாணவ/மாணவியற்கும் உயர்தரமான நிறுவனங்களில் வேலை வழங்கப்பட்டுள்ளது (Apollo Tyres Ltd., NISSEI, Hitachi, Breaks India Pvt., STELLANTIS, Rane, Nokia networks.
S**C, Canny controls. TVS Lucas) வேலைவாய்ப்பினை பெற்று தரும் ஒரே கல்வி நிறுவனம்.
6.பெண்களுக்காக நாகப்பட்டினத்தில் முதன்முதலில் தொடங்கபட்டு தற்போது இருபாலர் படிக்கும் பாலிடெக்னிக்
8.அரசால் நிர்ணயிக்கப்பட்ட கல்வி உதவித்தொகை மாணவ, மாணவியர்களுக்கு
9.மத்திய அரசின் PRAGATI உதவித்தொகை வருடந்தோறும் ரூ.50,000/- மாணவிகளுக்கு மட்டும்
(+2 அல்லது 10 ம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில்) பெற்று தரப்படும்.
கல்வித்தகுதி
First Year
(முதலாமாண்டு சேர்க்கை)
For 10th passed students
Lateral Entry
(நேரடி இரண்டாம் ஆண்டு சேர்க்கை)
For +2 (Pure Science/ Maths) and ITI students,
Apply Now
https://tinyurl.com/ADJDPC-Online-Application
உடனடி சேர்க்கைக்கு கல்லூரியை அணுகவும்.
9442165181,9894526888,9578728004,9486766727, 9952274494,8489701670
COUNSELING & GUIDANCE Form for seeking admission