Tnpsc Tnusrb Study Guide

Directions Website

Tnpsc Tnusrb Study Guide வணக்கம் நண்பர்களே

TNPSC, SSC, RAILWAY, TET, POLICE Exams important notes & questions

தமிழ்நாட்டில் தூய தமிழ் இயக்கத்தை தொடங்கியவர் யார்? 🤔 | TNPSC GK Quiz 📚தமிழ் இலக்கியம் மற்றும் வரலாறு சார்ந்த முக்கியமான...
24/09/2026

தமிழ்நாட்டில் தூய தமிழ் இயக்கத்தை தொடங்கியவர் யார்? 🤔 | TNPSC GK Quiz 📚
தமிழ் இலக்கியம் மற்றும் வரலாறு சார்ந்த முக்கியமான TNPSC வினா! 📚🔥
உங்கள் பதில் என்ன? 👇
A) ஈவேரா
B) அண்ணா
C) மறைமலை அடிகள்
D) சிவஞானம்
💬 சரியான விடையை Comment செய்யுங்கள்!
📌 தினசரி TNPSC & TNUSRB GK Quiz-க்கு TNPSC_TNUSRB_STUDY GUIDE-ஐ Follow செய்யுங்கள்.

24/09/2026

🔥 Daily GK Quiz | 5 கேள்விகள் – உங்களால் 5/5 எடுக்க முடியுமா? 🎯

📚 TNPSC_TNUSRB_STUDY GUIDE – Daily GK Quiz
இன்றைய முக்கியமான 5 கேள்விகள் 👇
1️⃣ “தமிழ்நாட்டின் ரூசோ” எனப்படுபவர் யார்?
2️⃣ முதல் பாண்டிய அரசை தோற்றுவித்தவர் யார்?
3️⃣ கிழக்கு நோக்கிய கொள்கையை வெளியுறவில் தொடங்கியவர் யார்?
4️⃣ சத்யசோதக் சமாஜத்தை தோற்றுவித்தவர் யார்?
5️⃣ முதன் முதலாக ஏராளமான தங்க நாணயங்களை வெளியிட்ட குஷாண அரசர் யார்?
🎯 உங்கள் Score எவ்வளவு? 5/5, 4/5, 3/5?
💬 உங்கள் மதிப்பெண்ணை Comment-ல் பதிவு செய்யுங்கள்!
📌 TNPSC | TNUSRB | SSC | போட்டித் தேர்வுகளுக்கான தினசரி GK & Current Affairs
👉 TNPSC_TNUSRB_STUDY GUIDE-ஐ Follow செய்யுங்கள்.

24/09/2026

Daily Gk Quiz Tamil 2026

23/09/2026

📚 TNPSC_TNUSRB_STUDY GUIDE – Daily GK Quiz 📝

இன்றைய 5 முக்கியமான GK கேள்விகளுக்கு நீங்கள் சரியான விடையை கண்டுபிடிக்க முடியுமா? 🤔🔥

📌 தமிழ் இலக்கியம்
📌 அறிவியல் செய்திகள்
📌 பொது அறிவு
📌 முக்கிய எழுத்தாளர்கள்
📌 TNPSC தேர்வுக்குப் பயன்படும் தகவல்கள்

👇 உங்கள் மதிப்பெண் எவ்வளவு?
5/5 ⭐ | 4/5 ⭐ | 3/5 ⭐

💬 உங்கள் பதிலை Comment-ல் பதிவு செய்யுங்கள்!

📲 TNPSC & TNUSRB தேர்வுத் தயாரிப்புக்கு Follow செய்யுங்கள்!

#தமிழ்GK #பொதுஅறிவு #வினாடிவினா

22/09/2026

Daily GK quiz tamil Tamil

22/09/2026

🔥 முக்கிய வினாக்கள் | Daily Tamil GK Quiz | TNPSC TNUSRB

📖 TNPSC & TNUSRB தேர்வர்களுக்கான தினசரி தமிழ் வினாடி வினா!
இந்த 5 கேள்விகளில் உங்களால் எத்தனை கேள்விகளுக்கு சரியாக பதில் சொல்ல முடியும்? 🤔
👇 உங்கள் மதிப்பெண்ணை Comment செய்யுங்கள்!
📌 இதுபோன்ற தினசரி தேர்வு வினாக்களுக்கு TNPSC_TNUSRB_STUDY GUIDE பக்கத்தை Follow செய்யுங்கள்.
❤️ பயனுள்ளதாக இருந்தால் Like & Share செய்யுங்கள்.

🌾 உலக அளவில் அரிசி உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு எது? 🤔 | GK Quiz🌾 உலகின் மிக முக்கியமான உணவுப் பயிர்களில் ஒன்றான...
21/09/2026

🌾 உலக அளவில் அரிசி உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு எது? 🤔 | GK Quiz

🌾 உலகின் மிக முக்கியமான உணவுப் பயிர்களில் ஒன்றான அரிசி பற்றிய இந்த GK கேள்விக்கு சரியான பதில் உங்களுக்குத் தெரியுமா? 🤔
A) இந்தியா 🇮🇳
B) சீனா 🇨🇳
C) அமெரிக்கா 🇺🇸
D) கனடா 🇨🇦
👇 உங்கள் பதிலை Comment செய்யுங்கள்!
📚 இதுபோன்ற தினசரி GK Quiz & TNPSC தகவல்களுக்கு
👉 TNPSC_TNUSRB_STUDY GUIDE பக்கத்தை Follow செய்யுங்கள்.


20/09/2026

🔥 Daily GK Quiz தேர்வர்களுக்கான முக்கிய வினாக்கள்! 📚
இந்த 5 கேள்விகளுக்கும் உங்களால் சரியாக பதில் சொல்ல முடியுமா? 🤔
👇 உங்கள் மதிப்பெண்ணை Comment-ல் பதிவு செய்யுங்கள்!

🎯 TNPSC | TNUSRB | SSC | Railway | Police Exam
📖 தினமும் இதுபோன்ற GK வினாக்களுக்கு Follow செய்யுங்கள்!

உங்கள் நண்பர்களுக்கும் Share செய்யுங்கள்! ❤️
゚viralシ

18/09/2026

கலைஞர் vs ஜெயலலிதா – பிறப்பு, இறப்பு & முக்கியமான திட்டங்கள்! 📚🔥 | TNPSC GK
゚ #கலைஞர் #ஜெயலலிதா

Address

Nagapattinam

Alerts

Be the first to know and let us send you an email when Tnpsc Tnusrb Study Guide posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share