Department Of Hotel Management-Sir Issac Newton College Of Arts And Science

Department Of Hotel Management-Sir Issac Newton College Of Arts And Science Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Department Of Hotel Management-Sir Issac Newton College Of Arts And Science, Education, pappakovil, Nagapattinam.

14/07/2024
26/12/2023

Happy birthday sir

நமது சர் ஐசக் நியுட்டன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அமைந்துள்ள உணவக மேலாண்மை துறையில் பயிலக்கூடிய மூன்றாம் ஆண்டு மா...
22/05/2022

நமது சர் ஐசக் நியுட்டன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அமைந்துள்ள உணவக மேலாண்மை துறையில் பயிலக்கூடிய மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு உணவு விடுதிகளில் பின்பற்றப்படும் விதிமுறைகள் மற்றும் செயல்பாடுகளை மாணவர்கள் நேரடியாக நன்கு கற்றுக் கொள்ளும் வகையில் காரைக்காலில் அமைந்துள்ள
Kumaran Residency
No.18, Dr. Ambedkar Street, Puducherry, kāraikāl. என்ற நட்சத்திர விடுதியில் ஒரு நாள் வகுப்பு அமைத்து மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு கற்றுக் கொண்டனர்.

நாகப்பட்டினத்தில் The Hindu நாளிதழ் தலைமையில் நம்ம ஊர் நம்ம ருசி என்ற தலைப்பில்  மாபெரும் சமையல் போட்டி நடத்தப்பட்டது. இ...
12/05/2022

நாகப்பட்டினத்தில் The Hindu நாளிதழ் தலைமையில் நம்ம ஊர் நம்ம ருசி என்ற தலைப்பில் மாபெரும் சமையல் போட்டி நடத்தப்பட்டது. இதில் சமையல் கலை வித்தகர் டாக்டர் செஃப் தாமு அவர்கள் நடுவராக பங்கேற்று சிறந்த உணவுகளுக்கு பரிசு வழங்கினார் இதில் நமது சர் ஐசக் நியுட்டன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அமைந்துள்ள உணவக மேலாண்மை துறையில் ( Department of hotel management) இருந்து 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் சிறந்த உணவுகளை செய்து சிறப்பிடம் பெற்ற
T. BALAMURUGAN III BHM மற்றும்
M. ABIMANYU III BHM என இரண்டு மாணவர்களுக்களை டாக்டர் செஃப் தாமு அவர்கள் பாராட்டி சான்றிதழ் வழங்கி சிறப்பித்தார்.

சர் ஐசக் நியூட்டன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அமைந்துள்ள உணவு மேலாண்மை துறையில் (DEPARTMENT OF HOTEL MANAGEMENT) ப...
25/12/2021

சர் ஐசக் நியூட்டன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அமைந்துள்ள உணவு மேலாண்மை துறையில் (DEPARTMENT OF HOTEL MANAGEMENT) பயிலக் கூடிய மாணவர்களுக்கு பழனியில் அமைந்துள்ள GANPAT GRAND என்ற நட்சத்திர உணவு விடுதியில் ஆறு மாத காலம் பயிற்சி அளிக்கப்பட்டது. சிறப்பாக பயிற்சி பெற்ற மாணவர்கள் தங்கள் கல்வி நிறைவு பெறுவதற்கு முன்பே தங்கள் வேலைவாய்ப்பினை உறுதி செய்துள்ள மாணவர்களை பாராட்டி சர் ஐசக் நியூட்டன் கலை அறிவியல் கல்லூரி முதல்வர் அவர்கள் மாணவர்களுக்கு பயிற்சி சான்றினை வழங்கி வாழ்த்தினார்.

சர் ஐசக் நியூட்டன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உணவு மேலாண்மை துறை சார்பாக CHEF OF THE YEAR என்ற தலைப்பில் நடத்தப்பட...
26/10/2021

சர் ஐசக் நியூட்டன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உணவு மேலாண்மை துறை சார்பாக CHEF OF THE YEAR என்ற தலைப்பில் நடத்தப்பட்ட உணவுப்போட்டியில் வெற்றி பெற்ற உணவு மேலாண்மை துறை மாணவர்கள் சர் ஐசக் நியூட்டன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் அவர்களிடம் வாழ்த்து பெற்று புகைப்படம் எடுத்துக்கொள்ளப்பட்டது

Address

Pappakovil
Nagapattinam

Website

Alerts

Be the first to know and let us send you an email when Department Of Hotel Management-Sir Issac Newton College Of Arts And Science posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category