Winners Tnpsc

Winners Tnpsc welcome All Aspirants this page is useful for competitive exam preparing aspirants

29/03/2022
28/01/2022

🔥TNPSC மீண்டும் பாடத்திட்டம் மாற்றம் :-

🔥TNPSC தமிழ் மொழில குறைவான மாற்றத்தையும் ஆங்கிலத்துல கூடுதலான மாற்றத்தையும் ஏற்படுத்தியிருக்கு!

🔥இது புதிய ஸ்கூல் புக் அடிப்படையில செய்யப்பட்டு இருப்பதா இருக்கு. தமிழ் என்னென்ன மாற்றங்கள்..

🔥பகுதி அ - ல அதே 20 தலைப்புகள் இருக்கு. கூடுதலா பழமொழிகள் ங்கிற தலைப்பு 21வதா சேர்க்கப்பட்டுள்ளது.

🔥பகுதி ஆ - ல திருக்குறள் ல கூடுதலா 6 அதிகாரம் சேர்க்கப்பட்டுள்ளது.
1. ஊக்கமுடைமை
2.ஈகை
3.தெரிந்து செயல்வகை
4.இன்னா செய்யாமை
5.கூடா நட்பு
6.உழவு

🔥கம்பராமாயணத்தோட ராவண காவியம் சேர்த்துள்ளது.

🔥சிற்றிலக்கியங்கள்ல விக்கிரமசோழன் உலா, திருவேங்கடத்தந்தாதி, பெத்தலேகம் குறவஞ்சி ஆகிய மூன்றும் நீக்கப்பட்டுள்ளது.

🔥பகுதி இ - ல புதுக்கவிதை தலைப்புல சாலை இளந்திரையன், தேவதேவன், சாலினி இளந்திரையன், ஆலந்தூர் மோகனரங்கன் நீக்கப்பட்டுள்ளது.

🔥இசைக்கலை நீக்கப்பட்டுள்ளது.

🔥 கடித இலக்கியம்- ஆனந்தரங்கர் நீக்கப்பட்டுள்ளது.

🔥உரைநடை தலைப்புல தனிநாயகம் அடிகள், செய்குதம்பி பாவலர் கூடுதலா சேர்க்கப்பட்டுள்ளது.

🔥மா.பொ.சி, காயித் தலைவர்கள் கூடுதலாகச் சேர்க்கப்பட்டுள்ளனர்.

🔥வேலூநாச்சியார் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளார்.

🔥21 வது தலைப்பா நூலகம் பற்றி செய்திகள் சேர்க்கப்பட்டுள்ளது.

🔥இவ்வளவு தான் தமிழில் செய்திருக்கும் மாற்றங்கள்.

🔥Gk - சிலபஸ் மாற்றமில்லை .

Happy Pongal friends
13/01/2022

Happy Pongal friends

புத்தாண்டிலிருந்து புதிய உத்வேகத்துடன் படிப்பை தொடங்குவோம்
01/01/2022

புத்தாண்டிலிருந்து புதிய உத்வேகத்துடன் படிப்பை தொடங்குவோம்

Instagram link Tel...

Address

Nagapattinam

Website

Alerts

Be the first to know and let us send you an email when Winners Tnpsc posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Winners Tnpsc:

Shortcuts

Share

Category