Al Iqlas Jamiyathunnisha

Al Iqlas Jamiyathunnisha Islamic School for Girls

M***i Omar Sheriff Qasimi                          المفتي عمر شريف القاسمي  Bayan Tomorrow(15/05/2023)
14/05/2023

M***i Omar Sheriff Qasimi المفتي عمر شريف القاسمي

Bayan Tomorrow(15/05/2023)

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வ பரக்காத்துஹு....15.5.2023 திங்கள்கிழமை அன்று நமது அல் இக்லாஸ் ஜாமியத் துன்னிஷா  மதரசா...
13/05/2023

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வ பரக்காத்துஹு....15.5.2023 திங்கள்கிழமை அன்று நமது அல் இக்லாஸ் ஜாமியத் துன்னிஷா மதரசாவில் இன்ஷாஅல்லாஹ்....பயிலும் அனைத்து மாணவ மாணவிகளின் பெற்றோர்களுக்கு மார்க் கல்வி மற்றும் கேள்வி பதில் நேர்கானல் முஃப்தி உமர் ஷரீஃப் உரையாற்ற உள்ளார்கள் அவர்களுடன் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம் நேரம் : 10.30 Am.....⏱️பெற்றோர்களும் மாணவர்களும் மதிய உணவு கொண்டு வரவும்....🥗 பின்னர் 2.15 மணியளவில் நம் மதரசாவின் 10 ஆம் ஆண்டு நிறைவுவிழா கோடைக்கால பயிற்சி வகுப்பு பரிசளிப்பு விழா🎁 ஆதலையூர் அக்ஸா திருமண மண்டபத்தில் நடைபெறும் அதிலும் கலந்து கொண்டு அல்லாஹ்வின் அருளை பெற பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.......📢📢📢📢📢

Address

Adalaiyur Enangudi
Nagapattinam
609701

Telephone

+919944118020

Website

Alerts

Be the first to know and let us send you an email when Al Iqlas Jamiyathunnisha posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share