03/08/2022
*அமுல்யா ரத்தன்* 624 (09 06 2020) அவ்யக்த் முரளி தேதி: *22 நவம்பர் 1972* நீங்கள் ஒருவரையொருவர் சந்திக்கும் போது, நினைவு யாத்திரையின் யுக்திகளையும் , தினம் தினம் கேட்கும் குறிப்புகளையும், விஷயங்களையும் பரிமாறிக்கொள்ளுங்கள். *யோகத்தின் வேகத்தை(speed) அதிகரிக்க* * துரதிர்ஷ்டத்தின் எந்தவொரு காரியமும், அது #கண்கூடாக இருந்தாலும் சரி, #நுட்பமாயினும் (சூக்சும) சரி, அதனிடமிருந்து விலகும் வைரக்கியம் வரவேண்டும்.* இந்த வைரக்கியத்திற்கு பிறகுதான் நினைவு வேகம் அதிகரிக்கும். இல்லையெனில், நீங்கள் எவ்வளவு முயற்சி செய்தாலும், உங்களுக்கு இடைவிடாத நினைவு(யோகா) இருக்க முடியாது. தந்தையின் ஸ்ரேஷ்ட காரியங்களை நினைவுகூர்வது ஜெப-மாலையாக ஆகுவதுபோல, ஒருவரின் தீமைகள் மற்றும் பார்த்த விஷயங்களை(negative)நினைவு கூர்வதும் துர்கதியின் ஜப-மாலையாகும். அவர் இதைச் செய்தார் , இவன் இதைச் செய்தான் என்று கூறுவதும் துர்கதிக்கான சடங்குதான். *ஞாணி-ஆத்துமாவின் அர்த்தம் * சம்ஸ்காரங்கள், வார்த்தைகள் மற்றும் செயல்கள் அறிவின் திருவுருவங்களாக இருக்கும். _*அவ்யக்த் முரளி தொடர்பான ஏதேனும் கேள்விகள் இருந்தால், தொடர்பு கொள்ளவும்-_ *[email protected]*
Visit the post for more.