ஃபைளுர் ரஹ்மான் அரபிக் கல்லூரி, மேலப்பாளையம்

  • Home
  • India
  • Melapalaiyam
  • ஃபைளுர் ரஹ்மான் அரபிக் கல்லூரி, மேலப்பாளையம்

ஃபைளுர் ரஹ்மான் அரபிக் கல்லூரி, மேலப்பாளையம் பாட பிரிவுகள் :
மக்தப் - ஹிப்ழு - ஆலிமா - முபல்லிகா - ஃபாழிலா

அல்ஹம்துலில்லாஹ்!

20/10/2025

ஃபலஸ்த்தீன் சம்பந்தமான உணர்வுபூர்வமான ஒரு விழிப்புணர்வு நாடகம்.

இந்த உணர்வுபூர்வமான நாடகம் நிகழ்ச்சி அரங்கை மௌனமாக்கியது.

ஃபைளுர் ரஹ்மான் அரபிக் கல்லூரி மேலப்பாளையம்

 #பெண்களுக்கான  #மீலாது  #தொடர்  #பயான் #மைலக்காதர் தெரு,  #மேலப்பாளையம்
22/08/2025

#பெண்களுக்கான #மீலாது #தொடர் #பயான்

#மைலக்காதர் தெரு, #மேலப்பாளையம்

26/04/2025

தண்ணீர் குடிக்கும் முறை

கோடை கால வகுப்பு
மைலக்காதர் தெரு

26/02/2025

திருக்குர்ஆன் நிறைவு நிகழ்ச்சியில்

அருமையான பைத்
கல்லூரியின் பேராசிரியர் மௌலவி அல்ஹாபிழ் ஷம்சுல் ஹுதா மிஸ்பாஹி

திருக்குர்ஆன் நிறைவு நிகழ்ச்சிஅஸ்ஸலாமு அலைக்கும்அல்லாஹ்வின் மகத்தான கிருபையினால் பள்ளியில் படித்துக் கொண்டு பகுதி நேர மத...
26/02/2025

திருக்குர்ஆன் நிறைவு நிகழ்ச்சி
அஸ்ஸலாமு அலைக்கும்

அல்லாஹ்வின் மகத்தான கிருபையினால் பள்ளியில் படித்துக் கொண்டு பகுதி நேர மத்ரஸாவில் திருக்குர்ஆனை மனனம் செய்த பெண் பிள்ளைகளின் திருக்குர்ஆன் நிறைவு நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடைபெற்றது அல்ஹம்துலில்லாஹ்

இந்த இளம் ஹாபிழ்கள்
உருவாக காரணமான
மத்ரஸாவின் உஸ்தாத்மார்கள், நிர்வாக பெருமக்கள்,
உதவியாளர்கள் எல்லோருக்கும் அல்லாஹ் இம்மை மறுமையின் அனைத்து நலவுகளையும் நிறைவாக தருவானாக
நீண்ட ஆயுளையும் உடல் ஆரோக்கியத்தையும் தருவானாக ஆமீன்

ஃபைளுர் ரஹ்மான் அரபிக்கல்லூரி
மைலக்காதர் தெரு
மேலப்பாளையம்
9361451711, 8754826308

இன்ஷா அல்லாஹ் இன்று மக்ரிப் தொழுகையை தொடர்ந்து திருக்குர்ஆன் நிறைவு நிகழ்ச்சி
26/02/2025

இன்ஷா அல்லாஹ் இன்று மக்ரிப் தொழுகையை தொடர்ந்து

திருக்குர்ஆன் நிறைவு நிகழ்ச்சி

11/02/2025
15/01/2025

குர்ஆன் திலாவத் & கிராஅத் பயிற்சி

#மேலப்பாளையம்

21/09/2024

அஸ்ஸலாமு அலைக்கும்

தகுதியான கல்லூரிக்கு
அவசியமான தேவைகள்

1) #பிரிண்டர் #தேவைபடுகிறது. நமது கல்லூரியின் office தேவைக்கு ஒரு பிரிண்டர் தேவைப்படுகிறது.

*Exam நேரங்களில் question பேப்பர் பிரிண்ட் எடுப்பதற்கு பெரும் பேருதவியாக இருக்கும்.*

2) கல்லூரியின் office தேவைக்கு ஒரு #பீரோல் தேவைப்படுகிறது

3) ஹிஃப்ளு பிள்ளைகள் திருக்குர்ஆன் வைத்து ஓத கூடுதலாக #பென்ஜ் தேவைப்படுகிறது.

4. #மைக்_செட்_தேவைப்படுகிறது.
(வாராந்திர மாணவிகளின் மன்ற பயான் மற்றும் பெண்கள் பயானுக்கு தேவைபடும். செலவுகளை குறைக்க உதவும்)

#கல்லூரியின்_பொருளாதார_நெருக்கடியான_நேரத்தில் இது போன்ற நல்ல காரியங்களுக்கு உதவி செய்து ஸதகத்துல் ஜாரியா (நிலையான தர்மத்தை ) நன்மைகளை பெற அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

ஃபைளுர் ரஹ்மான் அரபிக் கல்லூரி மைலக்காதர் தெரு மேலப்பாளையம்
9361451711 , 8754826308

Address

Mylakader Street
Melapalaiyam
627005

Website

Alerts

Be the first to know and let us send you an email when ஃபைளுர் ரஹ்மான் அரபிக் கல்லூரி, மேலப்பாளையம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category