27/08/2026
திருக்குறள் 274 | மனவலிமை இல்லாதவன், தவவேடத்தில் மறைந்து கொண்டு தவத்திற்குப் புறம்பானவற்றைச் செய்தல், வேட்டுவன் புதரிலே மறைந்து கொண்டு, பறவைகளை பிணித்தது போன்றதாகும் என்று திருவள்ளுவர் கூறுகிறார்.
#திருக்குறள் #திருவள்ளுவர் #அறத்துப்பால் #துறவறவியல் #கூடாவொழுக்கம் #தமிழ்_கல்விச்_சுடர்