Al- hajee matriculation school.

Directions

Al- hajee matriculation school. AL- HAJEE MATRIC SCHOOL, NIDUR, MAYILADUTURAI

நமது அல்ஹாஜ் மெட்ரிகுலேஷன்  பள்ளியில் , இந்திய நாட்டின் 80 ஆவது சுதந்திர தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. விழாவில் முதலாவ...
16/08/2026

நமது அல்ஹாஜ் மெட்ரிகுலேஷன் பள்ளியில் , இந்திய நாட்டின் 80 ஆவது சுதந்திர தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

விழாவில் முதலாவதாக தேசிய கொடி ஏற்றப்பட்டு அதனைத் தொடர்ந்து March past நடைபெற்றது.

பின்னர் நம் இந்திய நாட்டின் விடுதலைக்காக போராடிய தியாகிகளின் வரலாறு மற்றும் நமது தேசப்பற்று போன்றவற்றை பறைசாற்றும் விதமாக மாணவர்களின் பல்சுவை மற்றும் பரிசளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது

இதில் பள்ளியின் தாளாளர் திரு H. முகமது ரியாஸ் , சிறப்பு விருந்தினர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

மேலும்,சிறப்பு விருந்தினர் சமூக ஆர்வலர் திரு அஷ்ரப் அலி அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்கள்.

நிகழ்ச்சியின் இறுதியாக பள்ளியின் முதல்வர் திரு. சௌக்கத் அலி சுதந்திர தினத்தைப் பற்றி சிறப்புரையாற்றினார்.

சுதந்திர தின விழாவில் கலந்து கொண்ட அனைத்து சிறப்பு விருந்தினர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அனைவருக்கும் பள்ளியின் சார்பாக நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.

13/06/2026
நமது அல் - ஹாஜி மெட்ரிக் பள்ளியில், ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்பு நடைபெற்றது.
13/06/2026

நமது அல் - ஹாஜி மெட்ரிக் பள்ளியில், ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்பு நடைபெற்றது.

30/05/2026
From 27.04.2026 -26.05.2026Time : 09:00 AM to 01:00 PM Limited seats - enroll now Contact :9385684171
18/04/2026

From 27.04.2026 -26.05.2026

Time : 09:00 AM to 01:00 PM

Limited seats - enroll now

Contact :9385684171

Address

AL-HAJEE MATRICULATION SCHOOL, Nidur, Mayiladuturai
Mayiladuthurai
609203

Opening Hours

Monday 9am - 5pm
Tuesday 9am - 5pm
Wednesday 9am - 5pm
Thursday 9am - 5pm
Friday 9am - 5pm
Saturday 9am - 5pm

Website

Alerts

Be the first to know and let us send you an email when Al- hajee matriculation school. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share