05/06/2026
விழிப்புணர்வு பதிவு!!
மாணவ செல்வங்களே!!
இப்போது, கல்லூரிகள், உங்களை கவுன்சிலிங் மற்றும் சேர்க்கைக்கு அழைக்கும்.
உங்களுக்கு பிரகாசமான எதிர்காலத்தைத் தரும் பாடப்பிரிவை கவனமாகத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
கல்லூரி கொடுப்பதை ஏற்றுக்கொள்ளாமல், கவனமாக, நீங்கள் விரும்பும் படிப்பை கேட்டு பெருங்கள்.
கல்லூரிக்காக உங்கள் பாடத்திட்டத்தை / விருப்பத்தை மாற்றாதீர்கள்.
மேலும், பிராண்டு (Brand)களால் ஏமாறாதீர்கள். அவர்கள் கேட்கும் நன்கொடைகள் / donation கொடுக்க வேண்டாம்.
பெரிய கல்லூரிகளுக்குப் பதிலாக, கவனம் செலுத்தும் கல்லூரிகளில், படிப்பும், கற்பித்தலும், சிறப்பாக இருக்கும்.
BSC AI, கணினி அறிவியல், கணினி சார்ந்த வணிகவியல் - BCom (CA) போன்ற படிப்புகளுக்கு வேலை வாய்ப்புகள் அதிகம் உள்ளது. மற்ற BSc - Phy, Chem etc. போன்ற பாடப் படிப்புகளுக்குக் குறைவு.
புத்திசாலித்தனமாகத் தேர்ந்தெடுங்கள்!!!
இந்த செய்தியை உங்கள் நண்பர்கள் மற்றும் தொடர்புகளுடன் பகிர்ந்து கொள்ளவும்
உங்கள் விருப்பமான பாட பிரிவை தேர்வு செய்ய உடனே தொடர்பு கொள்ளவும்.
ARC விஸ்வநாதன் கல்லூரி
சித்தர்காடு
மயிலாடுதுறை
www.arcviswanathancollege.org
BSc - AI, BSc - CS, BCA, BCom-CA, BCom, BBA, Maths, English & Nursing training.
இலவச போக்குவரத்து, தங்குமிடம் உண்டு
04364- 259500 / 9942764053/ 8072195164
Notifications Admission 2026-2027 Infrastructure Facilities Laboratories Library Scholarship Indoor Stadium Auditorium Waiting Hall Extra Curricular Activities NSS & Red Ribbon Club Rotaract Club LEO Club Youth Red Cross Entrepreneural Development Cell Fine arts Placement cell History ...