26/08/2026
🌙✨ மிலாடி நபி நல்வாழ்த்துக்கள்! ✨🌙
அன்பு, அமைதி, கருணை மற்றும் நல்லிணக்கத்தின் வழியை உலகிற்கு எடுத்துரைத்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பிறந்த நாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவோம்.
இந்த புனித நாளில் அனைவரின் வாழ்விலும் அமைதி, மகிழ்ச்சி மற்றும் வளம் பெருகட்டும்! 🤲💚
G-TEC EDUCATION – Mayiladuthurai சார்பாக அனைவருக்கும் இனிய மிலாடி நபி நல்வாழ்த்துக்கள்! 🌙✨