14/05/2026
அறிய வாய்ப்பு!
நண்பர்களே,
மெட்டா வேல் (META WHALE) வணிக மேம்பாட்டு நிகழ்ச்சி, எர்காடில் (Yercaud) உள்ள கோலாகலம் ரிசார்ட்டில், 17 மற்றும் 18 ஆம் தேதிகளில் நடைபெறுகிறது.
கட்டணம்: ரூ. 6,000/-
(17ம் தேதி இரவு தங்கும் வசதி + 17 & 18ம் தேதிகளுக்கான உணவு – நல்ல தரமான சைவம், அசைவம் இரண்டும் அடங்கும்)
நிகழ்ச்சி நேரம்:
17ம் தேதி காலை 9.30 மணிக்குத் தொடங்கி, 18ம் தேதி மாலை 5 மணிக்குள் நிறைவடையும்.
தகுதி:
T&S ஸ்மார்ட் கான்ட்ராக்ட்டில் எந்த ஒரு லெவலிலாவது unlock செய்திருக்க வேண்டும்.
பயன்கள்:
மெட்டா வேல் டிஜிட்டல் டெக்னாலஜி பற்றிய முழு அறிவு, வரம்பற்ற வருமானத்தைத் தரக்கூடிய WEB3 ப்ராஜெக்ட்கள் மற்றும் அவற்றின் எதிர்காலம்.
இந்த வாய்ப்பை தவறவிடாதீர்கள்.
ஆர்வம் இருந்தால், என்னைத் தொடர்பு கொள்ளவும்.
வியாபாரத்தில் சேருவதில் தாமதம் செய்வது, வரம்பற்ற வருமான வாய்ப்பை இழப்பதற்குச் சமம்.
உங்கள் சொந்தக் கம்யூனிட்டியை உருவாக்க எங்கள் குழு உங்களுக்கு ஆதரவு தரும்.
நன்றி
அழகப்பன் காந்தி