தமிழ் வாத்தி

தமிழ் வாத்தி மந்தபுத்திகளின் நடுவில் மற்றொரு மந்?

12/09/2013
11/09/2013

" ரூ.9 லட்சம் செலவில் தயாரான வெள்ளி விநாயகர் சிலை கடலில் போட பக்தர்கள் தயார்! "

# # # #கடலுல போற புள்ளையாரே பய புள்ளைய உம்ம விடாம துரத்தி எப்படியும் கண்டு புடிச்சு அடகு வைக்கிறது வரைக்கும் தம் கட்டி உள்ளையே பத்திரமா கிடையும் # # # #

ஒரு துறையில் ஆராய்சி செய்து பட்டம் வாங்கினால் அவர்கள் " டாகடர் " அல்ல. டாக்டரறே . தயவு செய்து தமிழ் ஆராய்ச்சியாளர்கள் மு...
11/09/2013

ஒரு துறையில் ஆராய்சி செய்து பட்டம் வாங்கினால் அவர்கள் " டாகடர் " அல்ல. டாக்டரறே .

தயவு செய்து தமிழ் ஆராய்ச்சியாளர்கள் முனைவர் என்று பயன்படுத்தி தமிழை வாழவையுங்கள்

டாகடர் வேண்டாமே !!

முனைவர் பட்டம் (Doctorate) என்பது பல நாடுகளிலும் கல்வி மூலம் அல்லது தொழில்முறையாக குறிப்பிட்ட துறையில் கற்பிக்கும் தகுதி உடையவராக குறிக்கும் பட்டங்கள் ஆகும். இலத்தீன் மொழியில் docere என்பதற்கு "கற்பித்தல்" என்று பொருள்படும். இலங்கையில் இது தமிழில் கலாநிதிப் பட்டம் என அழைக்கப்படுகிறது.

புதிய பாரதீ

10/09/2013

நெல்லையில் முழு அடைப்புக்கு இந்து முன்னணி அழைப்பு

@@@@போராட்ட நேரம் இரவு 10 முதல் காலை 5 வரையா பாஸ்...

மூன்றாண்டு கால கடும் உழைப்பில் பிளாஸ்டிக் கழிவுகளிலிருந்து டீசல் தயாரிக்கும் தொழில் நுட்பத்தையும் கருவியையும் வடிவமைத்து...
10/09/2013

மூன்றாண்டு கால கடும் உழைப்பில் பிளாஸ்டிக் கழிவுகளிலிருந்து டீசல் தயாரிக்கும் தொழில் நுட்பத்தையும் கருவியையும் வடிவமைத்து, பேடன்ட் காப்புரிமைக்கு மனு செய்து காத்திருக்கிறார் சென்னையைச் சேர்ந்த சித்ரா தியாகராஜன். அவரது முயற்சி வெற்றி பெறவும் வணிக அடைப்படையில் இம்முறையில் டீசல் தயாரித்து நமது தேசம் சுயச்சார்பை எட்டவும் இறையருள் நாடி வாழ்த்துவோம்..

10/09/2013

இன்று இந்துவும், கிறிஸ்தவரும் பகுத்திறவைக் கண்டால் பயப்படுகின்றார்கள். இஸ்லாம் மார்க்கத்தில் தான் தங்கள் மார்க்கம் பகுத்தறிவுக்கு ஏற்றது என்று நிருபிக்க பந்தயம் கட்ட வருகிறார்கள். ஆனால், இப்படிப்பட்ட அதாவது சமாது வணக்கமும், பஞ்சாவணக்கமும், கொடி வணக்கமும், கூண்டு உற்சவமும், அல்லாசாமி பண்டிகையும் கொண்ட மக்களை ஏராளமாய் வைத்துக் கொண்டு அவற்றையும் மார்க்கக் கொள்கைகளோடு சேர்த்துக் கொண்டிருக்கின்றவர்களையும் வைத்துக் கொண்டு, இஸ்லாம் மார்க்கம் பகுத்தறிவு மார்க்கம் என்று எப்படிச் சொல்லிக் கொள்வதென்பது எனக்குத் தெரியவில்லை. நீங்களே சொல்லுங்கள். இவற்றைக் கொண்ட இஸ்லாம் மார்க்கம் பகுத்தறிவு மார்க்கமாகுமா? கோபிப்பதில் பயனில்லை.

- தோழர் ஈ.வெ.ரா
('குடிஅரசு', 01.02.1931)

வேற்று மதத்தவர் விநாயகர் சிலையை உடைத்தால் அவன் கழுத்தில் வையடாகத்தி சொந்த மதத்தவர் விநாயகர் சிலையை உடைத்து நீரில் கரைத்த...
10/09/2013

வேற்று மதத்தவர் விநாயகர் சிலையை உடைத்தால்
அவன் கழுத்தில் வையடாகத்தி
சொந்த மதத்தவர் விநாயகர் சிலையை உடைத்து
நீரில் கரைத்தால் சதுர்த்தி ,,,,,,,,,,,,

சிவ மேனகை

இதுதான் காதல்
08/09/2013

இதுதான் காதல்

Address

Marthandam
629155

Alerts

Be the first to know and let us send you an email when தமிழ் வாத்தி posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to தமிழ் வாத்தி:

Shortcuts

Share

Category