Dr.Shantha Memorial Institute For Clinical Research & Management

Dr.Shantha Memorial Institute For Clinical Research & Management An Education Promoter

19/10/2023

நம்மில் ஒருவன்..நமக்கான தலைவன்..!

17/03/2022

*இலவச கணினி பயிற்சி*

*JCI* குழித்துறை மற்றும் டாக்டர் சாந்தா நினைவு கல்லூரி மார்த்தாண்டம் இணைந்து நடத்தும் மகளிருக்கு இலவச கணினி பயிற்சி வகுப்புகள் 21.03.2022 முதல் 26.03.2022 முடிய நடைபெற உள்ளது.
18 முதல் 40 வயது வரை உள்ள அனைத்து மகளிருக்கும் இலவசமாக இப்பயிற்சி வழங்கப்படுகிறது எந்தவித மறைமுக கட்டணமும் கிடையாது , பயிற்சியின் இறுதியில் சான்றிதழ் வழங்கப்படும்.

மேலும் விவரங்களுக்கு,

டாக்டர் சாந்தா நினைவுக் கல்லூரி,
சிங்களேர் தெரு,
மார்த்தாண்டம்.

தொடர்பு எண், (WhatsApp no) :04651-217434 , +919385289801, +916381707670

Annual day celebration in our college
15/02/2022

Annual day celebration in our college

26/01/2022
தொழிலில் அனுபவம் மற்றும் திறமை இருந்தும் சான்றிதழ் இல்லையா ???  மத்திய அரசு அங்கீகாரம் பெற்ற சான்றிதழ் பெற அரிய வாய்ப்பு...
23/11/2021

தொழிலில் அனுபவம் மற்றும் திறமை இருந்தும் சான்றிதழ் இல்லையா ??? மத்திய அரசு அங்கீகாரம் பெற்ற சான்றிதழ் பெற அரிய வாய்ப்பு !!..
அனைத்து வகையான துறை சார்ந்த பணிகளுக்கும் மத்திய அரசு சான்றிதழ் வழங்குகிறோம் .....

தொழிலில் அனுபவம் மற்றும் திறமை இருந்தும் சான்றிதழ் இல்லையா ???  மத்திய அரசு அங்கீகாரம் பெற்ற சான்றிதழ் பெற அரிய வாய்ப்பு...
23/11/2021

தொழிலில் அனுபவம் மற்றும் திறமை இருந்தும் சான்றிதழ் இல்லையா ??? மத்திய அரசு அங்கீகாரம் பெற்ற சான்றிதழ் பெற அரிய வாய்ப்பு !!..
அனைத்து வகையான துறை சார்ந்த பணிகளுக்கும் மத்திய அரசு சான்றிதழ் வழங்குகிறோம் .....

Admission Going On Computer Courses
01/11/2021

Admission Going On Computer Courses

Dr.Shantha Memorial Institute for Clinical Research and Management MarthandamApplication form....
22/07/2021

Dr.Shantha Memorial Institute for Clinical Research and Management Marthandam
Application form....

Recognized by the Govt of India Certificate by the University Contact: 04651 217434 , 9385289801, 6381707670 Email : [email protected]

பிரபல புற்றுநோய் மருத்துவ நிபுணரும் சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் தலைவருமான டாக்டர் வி.சாந்தா               ...
06/06/2021

பிரபல புற்றுநோய் மருத்துவ நிபுணரும் சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் தலைவருமான டாக்டர் வி.சாந்தா
பி.எஸ்.சிவசாமி பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் கல்வி கற்றார். சென்னை மருத்துவக் கல்லூரியில் 1949-ல் டாக்டர் பட்டம் பெற்றார். 1955-ல் எம்.டி. பட்டம் பெற்றார். நாட்டின் முதல் பெண் மருத்துவரான முத்துலட்சுமி ரெட்டியின் முயற்சியால் சென்னை அடையாறில் தொடங்கப்பட்ட மருத்துவமனையில், எம்.டி. பட்டம் பெற்ற உடனேயே மருத்துவராகப் பணியில் சேர்ந்தார். அது இவரது வாழ்க்கையில் பெரும் திருப்புமுனையாக அமைந்தது.
கொள்கைப் பிடிப்பும், தொலைநோக்கும், கண்டிப்புடன் வழிநடத்தும் குணமும் கொண்ட டாக்டர் எஸ்.கிருஷ்ணமூர்த்தியைத் தனது குருவாகப் போற்றுகிறார். 12 படுக்கைகளுடன் இயங்கிவந்த அடையாறு மருத்துவமனையைத் தனது குருவுடன் சேர்ந்து உலகத் தரம்வாய்ந்த, புற்றுநோய் சிகிச்சை மையமாக மாற்றுவதில் பெரும் பங்காற்றினார்.
மகசேசே விருது, பத்மஸ்ரீ, பத்ம பூஷண், பத்ம விபூஷண், நாயுடம்மா நினைவு விருது, அவ்வையார் விருது, அன்னை தெரசா விருது உட்பட ஏராளமான விருதுகளைப் பெற்றுள்ளார். விருதுகள் மூலம் கிடைக்கும் தொகை முழுவதையும் மருத்துவமனை வளர்ச்சிக்கே செலவு செய்வார்.
உலக சுகாதார நிறுவனத்தின் ஆலோசனைக் குழுவில் இடம்பெற்றிருந்தார்.உலகில் எந்த மூலையில் புற்றுநோய் ஆராய்ச்சி நடந்தாலும், புதிய மருந்துகள், புதிய மருத்துவ முறைகள் கண்டுபிடிக்கப்பட்டாலும், அவற்றை உடனடியாக அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் அறிமுகம் செய்வதை தலையாய கடமையாகக் கொண்டவர்.உலகின் மிகவும் மோசமான நோய்களில் ஒன்றாக இருப்பது புற்றுநோய். புற்றுநோய்க்கான சிகிச்சை உலகளவில் விலை உயர்ந்ததாகவே இருக்கிறது. ஆனால் சென்னையில் இருக்கும் அடையார் கேன்சர் இன்ஸ்டிடியூட் ஏழை மக்களுக்கு புற்றுநோய்க்கான சிகிச்சையை மிகக்குறைந்த விலையில் வழங்கி வந்தது.
இந்த மாபெரும் சேவைக்கு காரணமாக இருந்தவர் அதன் நிறுவனர் டாக்டர் V. சாந்தா ஆவார். 🙏🙏

Address

Sinclair Street
Marthandam
629165

Opening Hours

Monday 9am - 4pm
Tuesday 9am - 4pm
Wednesday 9am - 4pm
Thursday 9am - 4pm
Friday 9am - 4pm

Telephone

+914651217434

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr.Shantha Memorial Institute For Clinical Research & Management posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Dr.Shantha Memorial Institute For Clinical Research & Management:

Shortcuts

Share

Category