11/08/2025
எட மேலையூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 11.08.2025 இன்று போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் மன்னார்குடி அரசு பொது மருத்துவர் Dr.பூர்ணிமா அவர்களின் தலைமையில் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்
ப.அலெக்சாண்டர் அவர்களின் ஒருங்கிணைப்பில் மாணவர்களுக்கு மனநலம் சார்ந்த கருத்துக்கள் வழங்கப்பட்டது, பள்ளியின் முதுகலை ஆசிரியர்கள் R. தட்சிணாமூர்த்தி,
T.பழனிவேல்,S. சிவக்குமார்,R.வளர்மதி ஆகியோர் பங்கேற்றனர்.