Mannargudi Rajagopalaswami Government Arts College

Mannargudi Rajagopalaswami Government Arts College Mannai Rajagopalaswami Government Arts College, Mannargudi was established in 1971

ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்
05/09/2015

ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்

எழில்மிகு மண்ணை கலைகல்லூரி வாசலுக்கும்,  சுற்றுப்புற சுவர்களுக்கும் தான்  எத்தனை விந்தை மனிதர்களை தெரியும் !! காத்திருப்...
16/01/2014

எழில்மிகு மண்ணை கலைகல்லூரி வாசலுக்கும், சுற்றுப்புற சுவர்களுக்கும் தான் எத்தனை விந்தை மனிதர்களை தெரியும் !! காத்திருப்பது எத்தனை சுகம் என்று இந்த சுவர்களுக்கும் கத்துக்குடுத்தவர்களுக்காக காத்திருக்கிறது இந்த சுவர்கள் என்று அறிந்த பிறகும் அதனை கவனிக்காதது போல கடந்து செல்ல முடியவில்லை. சற்று நேரம் அங்கேயே நின்று விட்டேன்.

90களில் மண்ணை ராஜகோபலசாமி கலை கல்லூரியில் படித்தவர்களுக்கு கணிதத்துறை பேராசிரியர் இளங்கோவன் கண்டிப்பாக தெரிந்திருக்கும்....
05/09/2012

90களில் மண்ணை ராஜகோபலசாமி கலை கல்லூரியில்

படித்தவர்களுக்கு கணிதத்துறை பேராசிரியர்

இளங்கோவன் கண்டிப்பாக தெரிந்திருக்கும். சிறந்த

பேராசிரியர், நல்ல மனிதர், என் குருநாதர், என் இனிய

நண்பர்.

கணிதத்துறை ரஜினிகாந்த் என்று செல்லமாக

அழைக்கபடுவார். அதற்கு காரணம் உண்டு. பேராசிரியர்

இளங்கோவன், அவர்குகென்று பாணி (ஸ்டைல்)

உண்டு. புதிய சுண்ணாம்பு கட்டியில் (chalk

piece) கரும்பலகையில் எழுதுவதற்கு முன்பு

முனை லேசாக உடைத்துவிட்டு எழுதினால் லகுவாக

இருக்கும். எல்லோரும் செய்வதுதான், அனால்

பேராசிரியர் இளங்கோவன் அதை வித்தியாசமாக

செய்வார். நடு விரலுக்கும் கட்டை விரலுக்கும்

இடையில் இறுக்கிக்கொண்டு ஆள்காட்டி விரலினால்

ஒரு சுண்டு சுண்டுவார். முனை உடைக்கபட்டு

ஜன்னலுக்கு வெளியே போய் விழுந்துதிருகும்.

சிறப்பாக சொற்பொழிவு ஆற்றுவார். dynamics

பாடம் கூட தூக்கம் வராத அளவுக்கு அழகாக

எடுப்பார்.

Address

Mannargudi
614001

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mannargudi Rajagopalaswami Government Arts College posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category