Swami Dayananda Higher Secondary School

Swami Dayananda Higher Secondary School Its the page run by the alumni students and staffs of Sdhss

டி டி என் சுவாமி தயானந்தா அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி மஞ்சக்குடியில்  காலை இறை வணக்க கூட்டத்தில்   நம் பள்ளியின் மு...
06/09/2024

டி டி என் சுவாமி தயானந்தா அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி மஞ்சக்குடியில்
காலை இறை வணக்க கூட்டத்தில் நம் பள்ளியின் முன்னாள் ஆசிரியர் திரு எஸ் ஆர் ராமகிருஷ்ணன் சார் அவர்கள் பள்ளியில் 2023-24 ஆம் கல்வி ஆண்டில் பொதுத்தேர்வில் முதலிடம் பெற்ற மற்றும் அறிவியல் பிரிவில் முதலிடம் பெற்ற செல்வி
S. துர்கா வணிகவியல் பிரிவில் முதலிடமும் பொருளியல் பாடத்தில் முதலிடமும் பெற்ற செல்வி E. பிரியங்கா மற்றும் மின்னணு பாடப்பிரிவில் முதலிடம் பெற்ற செல்வன் S. சுரேந்திர பாபு ஆகிய மூவருக்கும் தலா 3000 வீதம் மொத்தம் 15 ஆயிரம் பரிசளித்து மகிழ்ந்தார் நன்றி

29/09/2021

மஞ்சக்குடி சுவாமி தயானந்தா மேல்நிலைப்பள்ளியில் வரும் டிசம்பர் 2ம் தேதி டி.டி.நரசிம்மன் அவர்களின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட இருக்கிறது. அது சமயம் நம் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் தங்கள் வாழ்வில் இப்பள்ளியின் பங்கையும் மற்றும் தற்போது தாங்கள் என்ன செய்துகொண்டு உள்ளீர்கள் என்பதையும் 1 நிமிட வீடியோவாக 9443509231 என்ற Whatsapp எண்ணில் அல்லது [email protected] என்ற email முகவரியிலும் அக்டோபர் 20ம் தேதிக்குள் பதிவு செய்து அனுப்பி வைத்திட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். இவற்றை தொகுத்து அன்றைய நிகழ்வின் போது ஒளிபரப்பப்பட உதவியாக இருக்கும்.

நம் பள்ளியின் முன்னாள் மாணவர் எனது பள்ளி தோழன் திரு ஜி.  ஆர்.  வெங்கடேஷ் அவர்களின் புதிய தயாரிப்பு நிறுவனத்தின் சார்பாக ...
12/10/2020

நம் பள்ளியின் முன்னாள் மாணவர் எனது பள்ளி தோழன் திரு ஜி. ஆர். வெங்கடேஷ் அவர்களின் புதிய தயாரிப்பு நிறுவனத்தின் சார்பாக வெளியிட பட உள்ள புதிய திரைப்படம் ஐஸ்வர்யா முருகன் வெற்றி அடைய வாழ்த்தி மகிழ்க்கிறேன்

இயக்குனர் பன்னீர்செல்வம் அவர்களுக்கும்

நடிகர் அருண் பன்னீர்செல்வம் அவர்களுக்கும் வாழ்த்துக்கள். வாழ்த்துக்கள் வெங்கடேஷ்....

04/09/2020

நல்லாசிரியர் விருது பெற்ற நம் மஞ்சக்குடி பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் ஆர். ராஜூ அவர்களை வணங்கி மகிழ்கிறோம். வாழ்த்துக்கள் சார்.

We are proud to inform that our Manjakkudi school teacher ARR sir (R.Raju) has been selected for Dr.Radakrishnan best teacher award by state government for the year 2019--20 .
On behalf of staff and management our congratulations and best wishes for him.

13/05/2020

நம் பள்ளியின் முன்னாள் தொழிற்கல்வி ஆசிரியர் நார்சிங்கம்பேட்டை திரு எஸ்.கலியமூர்த்தி (S.K sir )அவர்கள் சற்று முன் உடல்நல குறைவு காரணமாக காலமானார். இறுதி ஊர்வலம் நாளை மதியம் 12மணியளவில் நடைபெறும்.

02/02/2019

2019 ஜூன் முதல் நம் பள்ளியில் 1,2 ,6 மற்றும் 7 ஆம் வகுப்புகளில் ஆங்கில வழி கல்வி தொடங்கப்பட உள்ளது,கல்வி கட்டணம் இலவசம் . சேர்க்கைக்கான முன்பதிவு 4.2.2019 முதல் தொடங்குகிறது .

05/06/2018

💐💐 *பத்தாம் வகுப்பில் 300 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றவர்களின் கவனத்திற்கு* 💐💐

🥉🥉ஏன் *மஞ்சக்குடி, TTN-சுவாமி தயானந்தா பள்ளி* கற்றலுக்கு சிறந்தது? 🥉🥉

🏆*நன்கொடை* *வாங்காத*
*கல்வி நிறுவனம்.*

🏆தரமான இலவசக் கல்வியை அனுபவமிக்க நிரந்தர ஆசிரியர்கள் மூலம் தரப்படுகிறது.

🏆காற்றோட்டமான தூய்மையான பள்ளி வளாகத்தினுள் மேம்பட்ட அடிப்படை வசதிகள்.

🏆ஆங்கில பாடத்திற்கென Computer வசதியுடன் கூடிய *English Lab.*

🏆Spoken English வகுப்புகள்

🏆அறிவியல் பாடத்திற்கென *(Physics, Chemistry, Biology, Maths, Electronics, Computer Science)* தனித்தனி well equiped laboratories.

🏆தமிழ் மற்றும் சமூக அறிவியல் பாடத்திற்கான தனித்தனி ஆராய்ச்சி பிரிவுகள்.

🏆 *திருவாரூர் மாவட்டத்தில் நமது பள்ளியில் மட்டுமே மத்திய அரசின் STEM (Science, Technology, Engineering, Math) ன் ATL (Atal Tinkering Lab) பல லட்ச ரூபாய் செலவில் அமைந்துள்ளது.*

🏆 *Agasthya Foundation உடன் இணைந்த கோளரங்கத்துடன் கூடிய அறிவியல், கணித ஆய்வகங்கள்*.

🏆 *Abarajitha Foundation உடன் இணைந்து Video classes மூலம் நீதிபோதனை வகுப்புகள்.*

🏆 *பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின்* *சான்றிதழுடன் கூடிய IECD*
*Computer பயிற்சி.*

🏆 *Higher Secondary classesக்கு இலவச மாலை நேர TALLY, MS-OFFICE Computer வகுப்புகள்.*

🏆 உடல்திறன் வளர்ச்சிக்கான விளையாட்டு பயிற்சி வகுப்புகள்.

🏆Yoga classes.

🏆சிறந்த நூலகம்.

🏆 *மாணக்கர்ளின் பெற்றோர்களுக்கு வீட்டுப்பாடம், வருகை பற்றிய தினசரி SMS.*

🏆 *Hsc(+2) அதிக மதிப்பெண் பெறுபவர்களுக்கு ₹.25000/-, ₹.20000/-, ₹15000 பரிசுத்தொகை.*

🏆 *Hsc(+1) மற்றும் SSLC அதிக மதிப்பெண் பெறுபவர்களுக்கும் பரிசுத்தொகை.*

🏆 *Centum எடுப்பவர்களுக்கு*
*₹.5000/- பரிசுத்தொகை.*

🏆 *பள்ளி வளாகத்தினுள் NEET, JEE, CPT பயிற்சி வகுப்புகள்.*

🏆 *தொடர்ந்து பல வருடங்களாக 95% மேல் தேர்ச்சி விகிதம்.*

இன்னும் பல.

*ஏழ்மையான பெற்றோர் மற்றும் மாணவர்கள் பயன் பெறும் வகையில் பதிவிடப்பட்டுள்ளது.*

*உதவும் மனம் உள்ளவர்கள் பகிரலாம்*

2017-18 ஆண்டு விழா கொண்டாட்டம்
05/01/2018

2017-18 ஆண்டு விழா கொண்டாட்டம்

Manjakkudi SDHS School 50th Anniversary photo
15/09/2017

Manjakkudi SDHS School 50th Anniversary photo

Manjakkudi school 50th anniversary Photos
15/09/2017

Manjakkudi school 50th anniversary Photos

12/05/2017

Sdhss manjakkudi
12th results 99.57%
234 passed out of 235.
thousand above - 31

Congrats to every one

12/01/2017

முன்னாள் மாணவர்கள் சங்கமம்.
நம்ம பள்ளிக்கூடம் மஞ்சக்குடியில்,
அனைவரும் கலந்துகொள்வோம் வாரிர்..

Address

MANJAKKUDI
Manjakkudi
612610

Alerts

Be the first to know and let us send you an email when Swami Dayananda Higher Secondary School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Swami Dayananda Higher Secondary School:

Shortcuts

Share

Category