Sri Ramakrishna Sevalaya

Sri Ramakrishna Sevalaya We are running an orphanage providing free food, accommodation, daily needs, clothes for orphans and destitute children.

Sri Ramakrishna Sevalaya was started and is being run by Brahmachari Vishnu Chaitanya who has been serving rural areas through Ramakrishna Mission for the past 15 years. Our orphanage was inaugurated by Srimath Swami Virupakshanandhaji Maharaj, Secretary, Ramakrishna Mission Ashram, Chengalpattu in the year 2008 and has been running successfully since then. We are providing free food, accommodati

on, daily needs, clothes for orphans and destitute children. Currently, we are hosting 25 students at our orphanage. Our students practice Yoga, Pooja, Bhajans, Meditation daily. They follow daily study hours and play-time is also allowed. We follow the path of Sri Ramakrishna Paramahamsa, Mother Sri Sarada Devi and Swami Vivekananda.

09/06/2021
03/06/2021
ஹரி ஓம்! 🙏🙏🙏*01. 06.2021* இன்று செங்கல்பட்டு மாவட்டம்,  அச்சிறுப்பாக்கம் ஒன்றியம், கழனிப்பாக்கம் கிராமத்தில் மின்கசிவால்...
02/06/2021

ஹரி ஓம்! 🙏🙏🙏

*01. 06.2021* இன்று செங்கல்பட்டு மாவட்டம்,
அச்சிறுப்பாக்கம் ஒன்றியம், கழனிப்பாக்கம் கிராமத்தில் மின்கசிவால் ஏற்பட்ட தீவிபத்தில் பாதிக்கப்பட்ட 3 குடும்பங்களுக்கு

1,திரு. லோகநாதன் த/பெ வேணுகோபால்,
2, திரு.சங்கர் த/ பெ சுப்புராயன்,
3, திருமதி. பவுனம்மாள் க/பெ சுப்புராயன்,
ஆகியோருக்கு
நிவாரணப் பொருட்கள் ஸ்ரீ ராமகிருஷ்ணா சேவாலயா* 🛕ஆசிரமத்தின் மூலமாக வழங்கப்பட்டுள்ளது என்பதை பணிவுடன் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

ஜெய் ஸ்ரீ ராமகிருஷ்ணா 🙏🙏🙏

*ஹரி ஓம்!* 🙏🙏🙏*இன்று (30.5.2021) மதுராந்தகம் அரசு பொது மருத்துவமனையில்🏥 உள்ள,*🏮 *புறநோயாளிகள்,*🏮 *கர்ப்பிணி பெண்கள்🤰,*🏮 ...
31/05/2021

*ஹரி ஓம்!* 🙏🙏🙏

*இன்று (30.5.2021) மதுராந்தகம் அரசு பொது மருத்துவமனையில்🏥 உள்ள,*

🏮 *புறநோயாளிகள்,*

🏮 *கர்ப்பிணி பெண்கள்🤰,*

🏮 *மருத்துவமனை🏥 ஊழியர்கள்,*

🏮 *மருத்துவமனை🏥 துப்புரவு பணியாளர்கள்,*

🏮 *மதுராந்தகம் நகராட்சி துப்புரவு பணியாளர்கள்*

*சேர்த்து 200 - நபர்களுக்கான மதிய உணவு ஸ்ரீ ராமகிருஷ்ணா சேவாலயா (கொளத்தூர் - சித்தாமூர் வழி)* 🛕ஆசிரமத்தின் மூலமாக வழங்கப்பட்டது என்பதை பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

*_ஜெய் ஸ்ரீ ராமகிருஷ்ணா_* 🙏

இன்று(28/05/2021)  ஸ்ரீ ராமகிருஷ்ண சேவாலயா கொளத்தூர் சார்பில் மதுராந்தகம் அரசு பொதுமருத்துவமனையில், உள்ள புற நோயாளிகள் ம...
29/05/2021

இன்று(28/05/2021) ஸ்ரீ ராமகிருஷ்ண சேவாலயா கொளத்தூர் சார்பில் மதுராந்தகம் அரசு பொதுமருத்துவமனையில், உள்ள புற நோயாளிகள் மற்றும் மதுராந்தகம் நகராட்சி துப்புரவு பணியாளர்கள் 100 நபர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.

ஹரி ஓம்! 🙏🙏🙏*27. 5 .2021* இன்று   ஜமீன் எண்டத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில்  அனுமதிக்கப்பட்டுள்ள  *கர்ப்பிணி பெண்களுக்க...
28/05/2021

ஹரி ஓம்! 🙏🙏🙏

*27. 5 .2021* இன்று
ஜமீன் எண்டத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள *கர்ப்பிணி பெண்களுக்கு*🤰 (காலை, மதியம் , இரவு உணவு) *மூன்று வேளை* 🍲🍛🍚 சேர்த்து *100 - நபர்களுக்கான உணவு ஸ்ரீ ராமகிருஷ்ணா சேவாலயா* 🛕ஆசிரமத்தின் மூலமாக வழங்கப்பட்டுள்ளது என்பதை பணிவுடன் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

ஜெய் ஸ்ரீ ராமகிருஷ்ணா 🙏🙏🙏

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏கொளத்தூர்- கோட்டிவாக்கம் கிராமத்தில் இயங்கி வரும் *ஸ்ரீ ராமகிருஷ்ண சேவாலையா* ஆசிரமம்  மூலம் *ஜமீன் எண்டத்தூர்* ஆ...
26/05/2021

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏கொளத்தூர்- கோட்டிவாக்கம் கிராமத்தில் இயங்கி வரும் *ஸ்ரீ ராமகிருஷ்ண சேவாலையா* ஆசிரமம் மூலம் *ஜமீன் எண்டத்தூர்* ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள 30 *கர்ப்பிணிப் பெண்களுக்கு* இன்று முதல் மூன்று வேளையும் உணவு வழங்கும் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது

குறிப்பு: அடுத்த 15 நாட்களுக்கு ஸ்ரீராமகிருஷ்ண சேவாலையா மூலம் உணவு வழங்கப்படும்.

*ஜெய் ஸ்ரீராமகிருஷ்ணா*

🙏🙏🙏🙏🙏🙏🙏

Address

190, KOLATHUR, PAIYAMBADI(Post)
Madurantakam
603309

Telephone

+919444537688

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sri Ramakrishna Sevalaya posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Sri Ramakrishna Sevalaya:

Shortcuts

Share

Category