Hindu Higher Secondary School

Hindu Higher Secondary School Govt. Aided School Established in 1883
Madurantakam

இந்து மேல்நிலைப் பள்ளியின் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் !
14/04/2025

இந்து மேல்நிலைப் பள்ளியின் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் !

இந்து மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்காக,  (ALBE அறக்கட்டளை)  மற்றும் சரஸ்வதி பிம்பிள் அறக்கட்டளை நடத்திய பேச்சு ஆங்கிலப் ப...
05/03/2025

இந்து மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்காக, (ALBE அறக்கட்டளை) மற்றும் சரஸ்வதி பிம்பிள் அறக்கட்டளை நடத்திய பேச்சு ஆங்கிலப் பாடநெறிகான நிறைவு விழா நேற்று (மார்ச் 4) நடைபெற்றது.

சிறப்பாக செயல்பட்ட மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன, மேலும் பாடநெறியில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் பங்கேற்புச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன!

இந்து மேல்நிலைப் பள்ளியின் இனிய குடியரசு தின நல்வாழ்த்துக்கள்!
26/01/2025

இந்து மேல்நிலைப் பள்ளியின் இனிய குடியரசு தின நல்வாழ்த்துக்கள்!

இந்து மேல்நிலைப் பள்ளியின் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்!
14/01/2025

இந்து மேல்நிலைப் பள்ளியின் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்!

இந்து மேல்நிலைப் பள்ளியின் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! 🎊
01/01/2025

இந்து மேல்நிலைப் பள்ளியின் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! 🎊

இந்து மேல்நிலைப் பள்ளியின் 140-வது ஆண்டு விழா இனிதான தொடக்கம்.
14/12/2024

இந்து மேல்நிலைப் பள்ளியின் 140-வது ஆண்டு விழா இனிதான தொடக்கம்.

13/12/2024

மதுராந்தகத்தின் மணிமகுடமாக திகழும் இந்து மேல்நிலைப் பள்ளி!.

இந்து மேல்நிலைப் பள்ளியின், சிறந்த கல்வி வரலாற்றை கொண்டாடும் மாபெரும் விழா! வருக வருக!🗓️ நாள்: டிசம்பர் 14, சனிக்கிழமை.📍...
10/12/2024

இந்து மேல்நிலைப் பள்ளியின், சிறந்த கல்வி வரலாற்றை கொண்டாடும் மாபெரும் விழா! வருக வருக!

🗓️ நாள்: டிசம்பர் 14, சனிக்கிழமை.

📍இடம்: இந்து மேல்நிலைப் பள்ளி, மதுராந்தகம்.

இந்து மேல்நிலைப் பள்ளியின், சிறந்த கல்வி வரலாற்றை கொண்டாடும் மாபெரும் விழா! 🗓️ நாள்: டிசம்பர் 14, சனிக்கிழமை.📍இடம்: இந்த...
07/12/2024

இந்து மேல்நிலைப் பள்ளியின், சிறந்த கல்வி வரலாற்றை கொண்டாடும் மாபெரும் விழா!

🗓️ நாள்: டிசம்பர் 14, சனிக்கிழமை.

📍இடம்: இந்து மேல்நிலைப் பள்ளி, மதுராந்தகம்.

சிறந்த கல்வி வரலாற்றை கொண்டாடும் மாபெரும் விழா, விரைவில்..
28/11/2024

சிறந்த கல்வி வரலாற்றை கொண்டாடும் மாபெரும் விழா, விரைவில்..

உங்களுள் இருக்கும் குழந்தையை என்றும் கொண்டாடுங்கள்! இனிய குழந்தைகள் தின நல்வாழ்த்துக்கள்!
14/11/2024

உங்களுள் இருக்கும் குழந்தையை என்றும் கொண்டாடுங்கள்! இனிய குழந்தைகள் தின நல்வாழ்த்துக்கள்!

இந்து மேல்நிலைப் பள்ளியில் நடப்பாண்டின் பெற்றோர்-ஆசிரியர் கூட்டம் நடைபெற்றது.இந்த நிகழ்வில், சிறப்பான நடத்தையை பிரதிபலித...
15/10/2024

இந்து மேல்நிலைப் பள்ளியில் நடப்பாண்டின் பெற்றோர்-ஆசிரியர் கூட்டம் நடைபெற்றது.

இந்த நிகழ்வில், சிறப்பான நடத்தையை பிரதிபலித்த மாணவர்களுக்கு, அவர்களின் பெற்றோர்களை பாராட்டும் வகையில் 𝗔𝗟𝗕𝗘 𝗙𝗼𝘂𝗻𝗱𝗮𝘁𝗶𝗼𝗻-சார்பாகப் பரிசுத் தடைகள் வழங்கப்பட்டன!.

Address

94 Hospital Road
Madurantakam
603306

Opening Hours

Monday 9am - 5am
Tuesday 9am - 5am
Wednesday 9am - 5am
Thursday 9am - 5am
Friday 9am - 5am
Saturday 9am - 5am

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hindu Higher Secondary School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category