தமிழ் கலாச்சாரம்

தமிழ் கலாச்சாரம்

Share

🧠 தினமும் புதிய விடுகதைகள்
🤔 உங்க brainக்கு challenge!
👇 பதில் commentல சொல்லுங்க

08/05/2026

விடுகதை
#விடுகதைகள்கலாச்சாரம் #விடுதைகள் #தமிழ்க்கவிதை #புதுமை #சிந்தனை #தமிழ்மொழி

07/05/2026

விடுகதைகள் : கல்லுக்கும் முள்ளுக்கும் அஞ்சாதவன், பள்ளநீரைக் கண்டு பதைபதைக்கிறான். அது என்ன?
Ans: நெருப்பு
#விடுகதைகள்கலாச்சாரம் #விடுதைகள் #தமிழ்க்கவிதை #புதுமை #சிந்தனை #தமிழ்மொழி தமிழ் கலாச்சாரம்

05/05/2026

விடுகதைகள் : காலில்லாதவன் வளைவான், நெளிவான் காடு மேடெல்லாம் அலைவான் அவன் யார்?

Ans: பாம்பு
#விடுகதைகள்கலாச்சாரம் #விடுதைகள் #தமிழ்க்கவிதை #புதுமை #சிந்தனை #தமிழ்மொழி
தமிழ் கலாச்சாரம்

04/05/2026

விடுகதைகள்!
#விடுகதைகள்கலாச்சாரம் #விடுதைகள் #தமிழ்க்கவிதை #புதுமை #சிந்தனை #தமிழ்மொழி தமிழ் கலாச்சாரம்

03/05/2026

விடுகதை
#விடுகதைகள்கலாச்சாரம் #விடுதைகள் #தமிழ்க்கவிதை #சிந்தனை #தமிழ்மொழி #புதுமை தமிழ் கலாச்சாரம்

02/05/2026

விடுகதை
#விடுகதைகள்கலாச்சாரம் #விடுதைகள் #தமிழ்க்கவிதை #சிந்தனை #தமிழ்மொழி #புதுமை தமிழ் கலாச்சாரம்

01/05/2026

விடுகதைகள் : அடித்து நொறுக்கி அணலில் போட்டால் ஆவியாகத் தோன்றி அழகாய் மணக்கும். அது என்ன?

Ans: சாம்பிராணி
#விடுகதைகள்கலாச்சாரம் #தமிழ்க்கவிதை #விடுதைகள் #சிந்தனை #தமிழ்மொழி தமிழ் கலாச்சாரம்

30/04/2026

விடுகதைகள் : ஏரியில் இல்லாத நீர்,தாகத்திற்கு உதவாத நீர், தண்ணீர் அல்ல அது என்ன?

Ans: கண்ணீர் #விடுகதைகள்கலாச்சாரம் #தமிழ்க்கவிதை #விடுதைகள் #சிந்தனை Siva V

Want your school to be the top-listed School/college in Madurai?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address

Madurai
625023