Nadar School Southgate Madurai

Nadar School Southgate Madurai

Share

9843332225

06/06/2026

நாடார் மேல்நிலைப்பள்ளி செயலாளர் திரு S R பார்த்திபன் அண்ணாச்சி இல்ல திருமண விழா

20/05/2026
Photos from Nadar School Southgate Madurai's post 12/05/2026
08/05/2026

நமது
*நாடார் மேல்நிலைப் பள்ளி*
மாணவன் நா.ஸாம்நிக் முகேஷ் குமார் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் *591/600 மதிப்பெண்கள்* பெற்று நம் பள்ளியில் முதலிடம் பிடித்துள்ளார்.

மதுரை மாவட்ட ஆட்சியர்
*திரு K. J.பிரவீன் குமார்* அவர்கள்

மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்
*திரு S.தயாளன்* அவர்கள்

நம் பள்ளி மாணவன் *நா.ஸாம்நிக் முகேஷ் குமார்*

மதுரை மாவட்டத்தில்
*5- வது இடம்*,

மதுரை மாவட்டத்தில் உள்ள அரசு & அரசு உதவி பெறும் பள்ளிகளில்
*2-வது இடம்*
பெற்று சாதனை படைத்துள்ளார்.

இதனை சிறப்பிக்கும் வகையில் மாணவனையும் மற்றும் தலைமை ஆசிரியர் அவர்களையும் பாராட்டி சிறப்பித்த நிகழ்வுகள்...

💐💐💐💐💐💐

இந்த சாதனைக்கு உறுதுணையாக இருந்த மதுரையை தெற்கு வாசல் *நாடார் வித்தியாபிவிருத்தி சங்க பெரியோர்களுக்கும்*
ஆசிரியர் பெருமக்களுக்கும் அலுவலக நண்பர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
🙏🙏🙏🙏🙏

Want your school to be the top-listed School/college in Madurai?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Website

Address


Madurai