13/11/2014
இலவசமாக டெஸ்ட் போட்டுப் பார்க்க வருகை தாருங்கள்
http://tnpscmodelexam.com/sample-test-041/
Sample Test 040 | TNPSC Model Exam
எங்கள் தளத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி!
13/11/2014
இலவசமாக டெஸ்ட் போட்டுப் பார்க்க வருகை தாருங்கள்
http://tnpscmodelexam.com/sample-test-041/
05/11/2014
நீர்நிலைகளில் வாழும் சில பறவைகள்
ஆற்றுஉள்ளான்
முக்குளிப்பான்
நாரை
இவை அனைத்தும்
05/11/2014
இலக்கண இலக்கிய வளமுடைய மொழிகள் மூவாயிரம்.
ஈராயிரம் ஆண்டுகட்கும் மேற்பட்ட வரலாற்றுத் தொன்மையுடைய மொழிகள் தமிழ், சீனம், சமற்கிருதம், இல்த்தீன், ஈப்ரு, கிரேக்கம் ஆகும்.
05/11/2014
16 செவ்வியல் தன்மைகளைக் கொண்டது செம்மொழி அதுவே நம்மொழி என்று கூறியவர் பாவாணர்.
உலகில் 6000க்கும் மேற்பட்ட மொழிகள் உள்ளன என்பர்.
05/11/2014
வீறுநடை செம்மொழி தமிழ்மொழி உலகம் வேரூன்றிய நாள்முல் உயிர்மொழி என்று தமிழின் பெருமையைப் பறைசாற்றியவர் பாவலரேறு பெருஞ்சித்திரனார்.
தமிழ் மூவாயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த மொழி.
திருந்திய பண்பும், சீர்த்த நாகரிகமும் பொருந்திய தூயமொழி தமிழ்ச்செம்மொழியாம் என்று பரிதிமாற்கலைஞர் செம்மொழிக்கு இலக்கணம் வகுத்துள்ளார்.
31/10/2014
”நில்லா உலகம் புல்லிய நெறித்தே போல்” உவமையால் விளக்கும் பொருள் யாது?
இரங்காமை
நிலையாமை
அழியாமை
அழிவு
31/10/2014
ஒலி வேறுபாடு அறிந்து சரியான பொருளை அறிதல்
உழைத்தல் – துன்பம்
சோறு – உள்ளம்
கொல்லன் உலை – பிடரிமயிர்
கேடு – அலைச்சல்
31/10/2014
மள்குதல் என்ற சொல்லின் பொருள்
இளைஞன்
வீரன்
குறைதல்
கெடுதல்
31/10/2014
மழுங்குதல் என்ற சொல்லின் பொருள்
இளைஞன்
வீரன்
குறைதல்
கெடுதல்
31/10/2014
மள்ளன் என்ற சொல்லின் பொருள்
இளைஞன்
வீரன்
குறைதல்
கெடுதல்
31/10/2014
மழவன் என்ற சொல்லின் பொருள்
இளைஞன்
வீரன்
குறைதல்
கெடுதல்