Asir Commercial College - Madurai

Asir Commercial College - Madurai

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Asir Commercial College - Madurai, School, Madurai.

27/04/2024

இன்னும் தமிழக அரசில் பல பொறுப்பான அரசுச் செயலர்களும் பணியாற்றுகின்றனர். எனது புகாரின் மீது விரைந்து நடவடிக்கை எடுத்த சார்பு செயலர் திரு. முரளி ராமச்சந்திரன் - வருவாய்த்துறை அவர்களுக்கு நமது பாரட்டுக்கள் - தமிழ் மொழியில் வெளியிட்ட அரசுக்கு
நமது பாரட்டுக்கள்.

அரசாணை எண் 324 / 2023

அரசாணைகளைக் கூட புகார் செய்து, பல நினைவூட்டல்கள் அனுப்பி, சார்பு செயலரை தொடர்பு கொண்ட பின்னரே அரசு தமிழ் மொழியில், மொழிமாற்றம் செய்து வெளியிடுகிறது தமிழக அரசு.


27/02/2024

Selection of Full Time Work as Member in Permanent Lok Adalat, Theni 2024:

https://cdnbbsr.s3waas.gov.in/s3ec04473447ac58e1cd7e96172575f48d/uploads/2024/02/2024022025.pdf

Photos from Asir Commercial College - Madurai's post 19/02/2024

FOR THE LIFE AND LIBERTY OF THE CITIZEN OF INDIA

Photos from Asir Commercial College - Madurai's post 16/02/2024

For the welfare of the public

07/02/2024

மாண்புமிகு உச்சநீதிமன்ற உத்தரவு எண் 361/2021 என்னும் ஆணையைப் பயன்படுத்தி, தகவல் ஆணையம் மட்டுமல்ல, சென்னையில் இயங்கிவரும், STATE HUMAN RIGHTS COMMISSION AND TAMIL NADU LOCAL BODY OMBUDSMAN ஆகிவற்றிலும் உங்கள் வழக்குகளுக்காக காணொளி காட்சி வாயிலாக வழக்கை நடத்த உங்கள் சட்ட உரிமையை கோரலாம். பொருளாதாரத்தில் பின்தங்கிய பலரும், பொது நலனுக்காக, தனது சொந்த பணத்தை சென்னை செல்ல செலவிடுவது இதன் மூலம் குறைக்க இயலும்.

சட்டம் அனைவருக்குமே:

@highlight

07/01/2016

This Institution provides technical education to the students for the following courses:

Accountancy Junior & Senior - Certificate Course conducted by the Department of Technical Education of Tamil Nadu .

Typewriting - English Junior & Senior

Typewriting - Tamil Junior & Senior

Want your school to be the top-listed School/college in Madurai?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Culinary Team

Attire

Telephone

Website

Address


Madurai
625001