ZERO Publications

ZERO Publications

Share

Publishing Islamic Tamil Books, Quran Tamil Translation, Education DVD

21/11/2022
Photos from ZERO Publications's post 12/03/2015

அஸ்ஸலாமு அலைக்கும்!
அரபிக் ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பில் சேர விருப்பம் உள்ளவர்கள் இந்தப் படிவத்தைப் பூர்த்தி செய்து அதில் உள்ள முகவரிக்கு அனுப்பவும். விபரங்களை போனில் கேட்டுத் தெரிந்து கொள்ளவும். வகுப்பு வரும் 18/03/2015 முதல் ஆரம்பிக்கப்படும். வகுப்பு தொடர்ந்து நடைபெறும் இன்ஷா அல்லாஹ். கோடை கால விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படும்.
பாடத்திட்ட விபரங்கள்
1. Arabic Reading and Writing - Quran Learning
2. Quranic Words - For Understanding Quran
3. Spoken Arabic
4. Arabic Grammar
5. Quranic Thought / Islamic Political science and Constitution / Economics ect...
6. Hadhees Thought and Learning
7. Islamic History
குறிப்பு: மதுரையிலுள்ள குழந்தைகளுக்கான மக்தப் மதரஸா வகுப்பு வரும் ஏப்ரலிருந்து தினமும் காலை 6 மணி முதல் 7 மணி வரை நடைபெறும். இன்ஷா அல்லாஹ்.
இவண்
IPRC For ARABIC & ISLAMIC COURSES
Contact Number: 0452-2527421 / 9344096221 /9364404441 / 9364414441

Photos 10/03/2015
Photos 08/04/2014

அஸலாமு அலைக்கும்.
இந்த தமிழாக்கத்தின் முக்கியத்துவம்:
1. இலாம் ஓர் அறிமுகம் கொடுக்கப்பட்டுள்ளது.
2. நபி(ஸல்) அவர்களின் வரலாறு சுமார் 20 பக்கங்களில் சுறுக்கமாகக் கொடுக்கப்பட்டுள்ளது.
3. முறையான பொருள் அட்டவணை
4. ஒவ்வொரு அத்தியாயத்திற்கும் முன்னுரை
5. ஹதீகளின் அடிப்படையில் சுயவிளக்கம் இல்லாமல் தஃப்ஸீர் கொடுக்கப்பட்டுள்ளது.
6. முழுமையான பொருள் அட்டவணை அகரவரிசையில் கொடுக்கப்பட்டுள்ளது.
7. காலைச் சொற்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
இது முற்றியிலும் மாறுபட்ட ஒரு புதுமையான தற்காலத்திற்குத் தகுந்த வகையில் அமைக்கப்பட்டுள்ள திருக்குர்ஆன் தமிழாக்கம் மற்றும் விளக்கவுரையாகும்.
முலிம் அல்லாத சகோதரர்களுக்கு மிகவும் ஏற்ற வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

Want your school to be the top-listed School/college in Madurai?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Website

Address


NMG HOUSE 19 VINAYAGAMOORTHY Street, SATHAMANGALAM
Madurai
625020