IPL Technologies Madurai

IPL Technologies Madurai

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from IPL Technologies Madurai, Educational Research Center, B14, Koodalngar 3rd Street, Koodalngar, Madurai.

Python | Java | Full Stack | Tally Prime | Web Designing | Digital Marketing | Abacus | Vedic Maths | Typewriting | Shorthand | Handwriting | COA | Training Institution Koodalnagar Madurai

25/08/2025

( 27-08-2025 ) *FREE PYTHON WEBINAR* will be held on Wednesday at 6pm. If you want to attend the *WEBINAR* by adding your phone number to our group and CLICK the *LINK* provided in it, please post your *Name, Age and Place*. Thank you for registering to attend the Free Webinar From *IPL Technologies Software Solutions* Student Name: Student Age: Student Place:

28/07/2025

*டிஜிட்டல் மார்க்கெட்டிங் என்றால் என்ன? Digital Marketing பயிற்சியில் நான் ஏன் சேர வேண்டும்?*

 *புதிய தொழில் செய்யலாம் அல்லது செய்ய முயற்சியில் இருப்பவர்களா நீங்கள்?*
மிக குறைந்த முதலிட்டில் ஒரு தொழில் ஆரம்பித்து அந்த தொழிலை Online மூலம் மிக குறைந்த செலவில் விளம்பரம் செய்து உங்களது தொழிலை நடத்த முடியும் .

 *மாணவ, மாணவிகளுக்கு Technologies வைஸ் என்ன படிக்கலாம் என்பவர்களா நீங்கள்?*
வீட்டில் இருந்து கொண்டே (வேலை) தொழில் செய்வதற்கு,
வேலைக்கு செல்வதற்கு அல்லது மற்றவர்களின் தொழிலுக்கு Digital Marketing செய்து கொடுத்து வருமானம் ஈட்டலாம் .

 *டிஜிட்டல் மார்க்கெட்டிங் Sunday முதல் வகுப்புகள் ஆரம்பம் 14 Days*
இந்த வகுப்பில் சேர கம்ப்யூட்டர் பற்றி தெரியாதவர்களும் சேரலாம்
எந்த பிசினஸ் செய்து கொண்டு இருந்தாலும் இந்த பயிற்சியில் சேரலாம்
பயிற்சியில் கலந்துகொள்ள *Fee 999/- ரூபாய் செலுத்த வேண்டும்.* கீழ் உள்ள Link கை Click செய்து உங்களின் பெயர், மொபைல் எண், மற்றும் எந்த இடம் என்பதை Fill and Submit செய்யவும், பின்பு Payment Details அனுப்பப்படும். ஏதேனும் கேள்விகள் இருந்தால் WhatsApp/Call பண்ணுங்கள் Ph: 9944130038

 *வகுப்புகள் நடைபெறும் நேரம்* (Batch)
Time Table
6:00am to 7:00am
12:00pm to 1:00pm
8:00pm to 9:00pm
10:00pm to 11:00pm
இந்த Time யில் உங்களுக்கு எந்த Time தேவை என்பதை தேர்வு செய்து கொள்ளலாம்

08/11/2024
08/11/2024

Digital Marketing Course Low Price Koodalngar, Madurai

29/10/2024

IPL TECHNOLOGIES Tally Training Best Institution Madurai Koodalngar

Want your school to be the top-listed School/college in Madurai?

Click here to claim your Sponsored Listing.

Location

Address


B14, Koodalngar 3rd Street, Koodalngar
Madurai
625018