Phoenix Academy

Call Directions

Phoenix Academy BORN TO EDUCATE....

தமிழிலும் எழுதலாம்..
29/12/2020

தமிழிலும் எழுதலாம்..

Limited seats only
29/09/2018

Limited seats only

26/09/2018

TNPSC Gr 2 - TEST BATCH அட்மிஷன் நடைபெறுகிறது...
25 பாடவாரியான தேர்வு...
2 மாதிரித் தேர்வுகள்...
ஃபீனிக்ஸ் அகாதெமி 7708976554

16/09/2018

🌹 மாவட்ட கலெக்டர் பதவியை கொண்டு வந்தவர் - வரன் ஹேஸ்டிங்ஸ்🌹 மாவட்ட நீதிபதி பதவியை கொண்டு வந்தவர் - காரன் வாலிஸ்

🍄 இந்திய ஆட்சி பணித்துறையின் தந்தை - காரன் வாலிஸ்
🍄 இந்திய புள்ளியில் துறை தந்தை - மேயோ பிரபு

🌸 துணைப்படைத் திட்டம் கொண்டு வந்தவர் - வெல்வெஸ்லி
🌸 அவகாசியிலி கொள்கை கொண்டு வந்தவர் - டல்ஹௌசி

🌼 ஆர்க்காடு வீரர் - இராபர்ட் கிளைவ்
🌼 வந்தவாசி வீரர் - சர் அயர்கூட்

🌷 நிரந்தர நிலவரி திட்டம் - காரன் வாலிஸ்
🌷 ரயத்வாரி முறை கொண்டு வந்தவர் - ஹேஸ்டிங்ஸ்

🌻 சென்னையில் ரயத்வாரி முறை - தாமஸ் மன்றோ
🌻 மகல்வாரி முறை கொண்டு வந்தவர் - பெண்டிங் பிரபு

🌺 வேலூ‌ர் கலகத்தின் பது சென்னை ஆளுநர் - வில்லியம் பெண்டிங்
🌺 சிப்பாய் கலகத்தின் போது தலைமை ஆளுநர் - கானிங் பிரபு

🍁 வட்டார மொழி பத்திரிக்கை சட்டம் கொண்டு வந்தவர் - லிட்டன் பிரபு
🍁 வட்டார மொழி பத்திரிக்கை சட்டம் நீக்கியவர் - ரிப்பன்

🌳 தக்கர்களை ஒழித்தவர் - பெண்டிங்
🌳 பிண்டாரிகளை ஒழித்தவர் - ஹேஸ்டிங்ஸ்

🌲 இந்திய பொதுப் பணித்துறையின் தந்தை - டல்ஹௌசி
🌲 இந்திய இரும்புப் பாதை தந்தை - டல்ஹௌசி

🌴 கல்கத்தாவை தலைநகராக்கியவர் - வரான் ஹேஸ்டிங்ஸ்
🌴 டெல்லியை தலைநகராக்கியவர் - இரண்டாம் ஹார்டிஞ்ச்

🌿 வங்கைப் பிரிவினை செய்தவர் - கர்சன்
🌿 வங்க இணைவு செய்தவர் - இரண்டாம் ஹார்டிஞ்ச்

🌵 சதி ஒழித்தவர் - வில்லியம் பெண்டிங்
🌵 விதவை மறுமணம் - டல்ஹௌசி

🍀 தலையிடாக் கொள்கை - சர் ஜான் ஷோர்
🍀 ஆதிக்க கொள்கை - ஹேஸ்டிங்ஸ்

🌾 முதல் தொழிற்சாலை சட்டம் - ரிப்பன்
🌾 இந்திய வனத்துறை உருவாக்கியவர் - லாரன்ஸ் பிரபு.
🌾 மின்சார தந்தி முறை அறிமுகம் செய்தவர் - டல்ஹௌசி

🦃 வங்காளத்தின் முதல் கவர்னர் - ராபர்ட் கிளைவ்
🦃 வங்காளத்தின் முதல் கவர்னர் ஜெனரல் - வாரன் ஹேஸ்டிங்ஸ்
🦃 இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல் - வில்லியம் பெண்டிங்
🦃 இந்தியாவின் கடைசி கவர்னர் ஜெனரல் - கானிங் பிரபு
🦃 இந்தியாவின் முதல் வைஸ்ராய் - கானிங் பிரபு
🦃 இந்தியாவின் கடைசி வைஸ்ராய் - மௌண்ட் பேட்டன்

26/08/2018

அடுத்த அரசு அதிகாரிக்கு....
நமது கல்வி நிறுவனத்தில் தப்பாது TNPSC GROUP II தேர்வுக்கான தினசரி மற்றும் வாராந்திர வகுப்புகள் நடைபெறுகிறது. 100 % தேர்ச்சிக்கு நாங்கள் உத்தரவாதம் அளிக்கின்றோம். PC தேர்வில் 18 மாணவர்களும்.
TET தேர்வில் 1 மாணவியும்
இந்து சமய அறநிலைய துறை தேர்வில் 1 மாணவரும்
NEET தேர்வில் 1 மாணவியும்
TNPSC GROUP II தேர்வில் 3 மாணவர்களும் தேர்ச்சி பெற்று பணி ஆணை பெற்றுள்ளனர் என்பதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

16/08/2018

DEAR ASPIRANT,
TNPSC GR-II REGULAR CLASS commences from tomorrow (17.08.2018). Timing: 10:00 AM to 04:00 PM. Start preparing at the earliest get set to crack the examination at first attempt.

Regards,
PHOENIX IAS ACADEMY

13/08/2018

Dear Aspirant,
TNPSC - Gr II (INTERVIEW POST) 1199 vacancies.
Salary: 35,000-1,17,000.

REGULAR BATCH: 17.08.2018 - 10:00am- 04:00pm & WEEK-END BATC:18.08.2018 - 09:00am - 05:30pm.

3 Students from our Esteemed Institution got their job in last year's GROUP II Exam in their very FIRST ATTEMPT.

We never compel you to study 6 -12 books.
Study what we suggest.
Join us today to Secure your JOB.

REGARDS,
PHOENIX IAS ACADEMY
04549-283779, 7708976554

12/08/2018

கடந்த GROUP II தேர்வில் 3 வெற்றியாளர்களை உருவாக்கிய நிறுவனத்தில் பயின்று, இவ்வாண்டுக்கான (2018) GROUP II தேர்வில் வெற்றியை உங்களுடையதாக மாற்றிக் கொள்ளுங்கள் ...

17.08.2018 முதல் தினசரி வகுப்புகளும், 18.08.2018 முதல் வார இறுதி வகுப்புகளும் துவங்குகின்றன.

PST (Phoenix Scholarship Test ) தேர்வினை எழுதி Rs.2500/- வரை Scholarship பெறுங்க.

ஃபீனிக்ஸ் IAS அகாதெமி
திருமங்கலம், மதுரை - 706

04549-283779, 7708976554

Address

40/56, Sonair Street, Puthu Nagar, Thirumangalam
Madurai
625706

Opening Hours

Monday 9am - 7pm
Tuesday 9am - 7pm
Wednesday 9am - 7pm
Thursday 9am - 7pm
Friday 9am - 7pm
Saturday 9am - 7pm
Sunday 9am - 6pm

Telephone

7708976554

Website

Alerts

Be the first to know and let us send you an email when Phoenix Academy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category