MKUC - Madurai kamaraj University College

MKUC -  Madurai kamaraj University College

Share

This is for those who studied/pursuing courses from Madurai Kamaraj University College, Outpost,Alagar Koil Road,Madurai.

28/07/2026

About MKUC :

The college was founded on the twenty-fifth year of the Madurai Kamaraj University as a “Model College” in the year 1994.

At present the college offers 13 Undergraduate Courses, 9 Postgraduate courses and one Certificate Course covering Arts, science and Business Administration Streams.

14/04/2026

🎉🎉இனிய தமிழ் புத்தாண்டு (சித்திரை) நல்வாழ்த்துகள்! உங்கள் இல்லத்திலும் உள்ளத்திலும் மகிழ்ச்சி, ஆரோக்கியம் மற்றும் செழிப்பு நிலைத்திருக்கட்டும். இந்த புதிய ஆண்டு, புதிய நம்பிக்கைகளையும், சிறப்பான வெற்றிகளையும் உங்களுக்கு வாரி வழங்கட்டும்🎉🎉

15/01/2026

அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்! இந்த பொங்கல் திருநாள் உங்கள் வாழ்வில் மகிழ்ச்சி, செழிப்பு, அமைதி மற்றும் வளத்தைக் கொண்டு வரட்டும் 💐

14/01/2026

இனிய தைப்பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்..! 🌞

உங்கள் உள்ளத்திலும் இல்லத்திலும் மகிழ்ச்சியும், செல்வமும் பொங்கி வழியட்டும்..!

Want your school to be the top-listed School/college in Madurai?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address


Alagar Koil Road, Tallakulam
Madurai
625021