07/07/2017
Our school 16 Scout students were passed in Rajyapuraskar test camp 2016. Now the name list of result got from State headquaters, Chennai. Effort By our school Scout Master. Mr.PremKumar. Best Wishes to the Students & Master
03/02/2017
நமது பி.கே.என்.ஆரம்பப்பள்ளியிலும், மேல்நிலைப்பள்ளியிலும், (1980 - 1992) கல்வி பயின்று காவல்துறை ஆய்வாளராக பணிபுரியும் திரு. கி. ரமேஷ் குமார், த/பெ திரு. கிருஷ்ண மூர்த்தி அவர்கள் குடியரசு தினத்தன்று நமது முதல்வர் திரு.ஓ. பன்னீர் செல்வம் அவர்களிடம் இருந்து "உத்தமர் காந்தி" விருது பெற்று நமது ஊருக்கும், பயின்ற பள்ளிக்கும் பெருமை சேர்த்துள்ளார். அன்னாருக்கு நம் பள்ளி நிர்வாகம் நெஞ்சார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறது.
01/02/2017
Yesterday 31.01.2017 our school students get the second prize in Road safety competition for Drawing and speech competition from our collector
28/01/2017
28.01.2017 இன்று நம் பள்ளியில் மாணவர்களுக்கு வருவாய் துறை அமைச்சர் திரு.R.B. உதயகுமார் அவர்கள் விலையில்லா மிதிவண்டி வழங்கி சிறப்பித்தார். விழாவில் மதுரை மாவட்ட கலெக்டர் திரு.வீர ராகவ ராவ் அவர்கள், உசிலம்பட்டி மாவட்ட கல்வி அலுவலர் திருமதி. ரேணுகா அவர்கள், பள்ளி செயலர் திரு.M. செல்வராஜ் அவர்கள், பள்ளி பொருளாளர் திரு.P. பாலகிருஷ்ணன் அவர்கள், பள்ளி கமிட்டி உறுப்பினர்கள் திரு. A. சுந்தரம், திரு.K.P. சரவணன், ஆகியோர், பள்ளி தலைமை ஆசிரியை திருமதி. S. சியாமளா அவர்கள், ஆசிரியப் பெருமக்கள், மாணவர்கள் பங்கு பெற்றனர்.
28/01/2017
68வது குடியரசு தின நிகழ்ச்சிகள் :
05/01/2017
இன்று 05.01.2017 காலை 11.00 மணியளவில் நடைபெற்ற NSS CAMP தொடக்க விழா நிகழ்வுகள்
இடம் : விடத்தக்குளம்
05/01/2017
04.01.2017 அன்று நம் பள்ளி சாரண மாணவர்கள் 5 பேர் குடியரசுதலைவர் விருதுக்கான பாடத்திட்டத்தின் படி நம் ஸ்ரீ பத்திரகாளி மாரியம்மன் திருக்கோவிலை சுற்றிலும் சுத்தம் செய்யும் பணியை மேற்கொண்டனர்.
15/10/2015
Pkn Boyshss students are won the divisional next they are going to prove their talent in state level competition in Coimbatore. S.Sivanesh Xllth 110metres hurdles 2place,Highjump 2place Triplejump 3place, Praveenkumar Xll 100mtrs ,longjump, 3place, Parthiban X, 100mtrs 1St ,longjump 2nd,Triplejump 3rd, Amarnath longjump1St ,under17 boys relay 2nd place
15/10/2015
அப்துல் கலாம் அவர்களின் 84வது பிறந்த தினத்தை முன்னிட்டு 15.10.2015 நமது பள்ளியில் இளைஞர் எழுச்சி தினம் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. விழாவில் தலைமையாசிரியர் ம.பழனிராஜ் மற்றும் செயலாளர் A.A.S.S.காமராஜ்வேல் நாடார் அவர்கள் சிறப்புரை ஆற்றினர். அப்துல்கலாமின் 10 கட்டளைகளை நிறைவேற்றுவதாக மாணவர்கள் உறுதிமொழி மேற்கொண்டனர்.
15/08/2015
69வது சுதந்திர தினவிழாவில் நம் பி.கே.என் ஆரம்பப் பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பள்ளிச் செயலர். காமராஜ்வேல் அவர்கள் தேசியக்கொடி ஏற்றி சிறப்பு செய்தார்.