08/03/2018
👍👍👍💪
Hi.. Friends this is your Loyola iti fb page.. Like and share your expirience.. :) :)
Connect with Your friends.. Make it simple
08/03/2018
👍👍👍💪
08/03/2018
புரிந்தால் சரி...
08/03/2018
12/01/2017
மெதுவாக மன்னிக்க பழகுவோம்...
உங்களுக்கு தீங்கு இழைத்தோரை மன்னிப்பது என்பது உண்மையில் , சுயநலமே தவிர தன்னலமற்ற செயல் இல்லை. உள்ளுக்குள் மண்டிக் கிடக்கும் துவேசம், வெறுப்பு ஆகியவற்றை வெளியேற்றுவது உங்களுக்காக செய்வது தானே தவிர, மற்றவரின் நலத்திற்காக அல்ல.
நீங்கள் ஒருவர் மீது பகைமை உணர்ச்சி கொண்டு இருந்தீர்களானால், அது அம்மனிதரை உங்கள் முதுகின் மீது சுமந்து கொண்டு திரிவது போலாகும்.
அவர் உங்கள் சக்தி உத்வேகம் மனநிம்மதி என அனைத்தையும் உறிஞ்சி விடுவார்,. ஆனால் நீங்கள் அவரை மன்னித்த கணமே அவரை முதுகிலிருந்து இறக்கி விட்டு உங்கள் வாழ்க்கையை கவலையின்றி தொடரலாம்..
"ரோஜா தன்னை நசுக்கிய கால்களுக்கு தரும் நறுமணமே மன்னிப்பு,"
என மார்க் டுவெயின் மன்னிப்பை பற்றி மிக அழகாக கூறிய வார்த்தைகள் இவை.
மன்னிப்பு என்பது வீரம் மட்டுமல்ல, ஆன்மாவின் மகத்தான செயல்,, உங்கள் வாழ்க்கை தரத்தை மேம் படுத்த இது ஒரு சிறந்த வழி.
"உங்களுக்கு தவறு இழைத்தவரை பற்றி சிந்தித்துக் கொண்டு இருக்கும் ஒவ்வொரு நிமிடமும் உங்களுக்கு உதவக்கூடிய ஒரு மனிதரை ஈர்க்கும் பயன் தரக்கூடிய செயலில் இருந்து திருடப்பட்டது" என்பது வாழ்க்கையில் மிக தாமதமாக கண்டறிந்த உண்மை...