VHNHS ROSO Group

Directions

VHNHS ROSO Group 1960முதல் 1971வரை VHNHS மதுரையில் ஒன்றாக படித? Ex School Friends

நமது நண்பர்கள் குழுமத்தின் பொன் விழா ஆண்டை கொண்டாடிய, 24-1-2021ம் தேதிக்கு முந்தைய நாள், 23-1-2021 சனிக்கிழமை அன்று, நாம...
30/01/2021

நமது நண்பர்கள் குழுமத்தின் பொன் விழா ஆண்டை கொண்டாடிய, 24-1-2021ம் தேதிக்கு முந்தைய நாள், 23-1-2021 சனிக்கிழமை அன்று, நாம் தீர்மானித்திருந்தபடி, நாம் பயின்ற பள்ளிக்கு 17 நண்பர்கள் சென்றிருந்தோம்.. அது சமயம், பதிவு செய்த புகைப்படங்கள் சில உங்கள் பார்வைக்கு..

கடந்த 18-2-2019 திங்கட்கிழமையன்று, மதுரையில் நடைபெற்ற, நண்பர் சேகர் அவர்களின் இல்லத்திருமண விழாவில், நமது பள்ளி நண்பர்கள...
21/02/2019

கடந்த 18-2-2019 திங்கட்கிழமையன்று, மதுரையில் நடைபெற்ற, நண்பர் சேகர் அவர்களின் இல்லத்திருமண விழாவில், நமது பள்ளி நண்பர்கள் கலந்து கொண்டு, மணமக்களை வாழ்த்தியபோது எடுத்த குழும புகைப்படம்..

பழைய படங்கள் என்றாலே பார்த்து இரசிப்பதற்கு நன்றாக இருக்கும்.. அதுவும் நாம் சிறுபிள்ளைகளாக இருக்கும்போது எடுக்கப்பட்டது எ...
10/12/2018

பழைய படங்கள் என்றாலே பார்த்து இரசிப்பதற்கு நன்றாக இருக்கும்.. அதுவும் நாம் சிறுபிள்ளைகளாக இருக்கும்போது எடுக்கப்பட்டது என்றால் மிகவும் சுவாரசியமாக இருக்கும்.. நாம் அனைவரும், எட்டாம் வகுப்பு படிக்கும்போது எடுக்கப்பட்ட இந்த புகைப்படம் நண்பர் உஸ்மான் அலி அவர்களால் பகிர்ந்து கொள்ளப்பட்டது..
நண்பர்களின் பெயர்களையும் இணைத்து ஒரு படமும் இணைத்துள்ளேன்.. நண்பர்கள் பார்த்து இரசிக்க வேண்டுகின்றேன்.. பகிர்ந்து கொண்ட நண்பர் உஸ்மான் அலி அவர்களுக்கு நமது மனமார்ந்த நன்றிகள்..

நண்பர்களின் பெயர்களில் ஏதேனும் தவறு இருந்தால் தெரியப்படுத்துங்கள்.. உடனடியாக மாற்றி அமைக்கின்றேன்.. நண்பர்கள் பெயர்களை தெரியப்படுத்திய, நண்பர்கள்.. சேகருக்கும், சந்தோசமணிக்கும் மிக்க நன்றி..

நமது பள்ளியின் நினைவுகள்.. தற்போதைய தோற்றங்கள்.. மற்றும்.. சாட்டிலைட் பார்வையில் நமது பள்ளி..
23/11/2018

நமது பள்ளியின் நினைவுகள்.. தற்போதைய தோற்றங்கள்.. மற்றும்.. சாட்டிலைட் பார்வையில் நமது பள்ளி..

நாம் படித்த பள்ளிக்கூடம்..
23/11/2018

நாம் படித்த பள்ளிக்கூடம்..

Address

Madurai

Website

Alerts

Be the first to know and let us send you an email when VHNHS ROSO Group posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category