25/10/2024
Rajam vidyalayam middle school,madurai
Come on guys
25/10/2024
24/10/2024
நமது பள்ளியின் வகுப்பறை மற்றும் வாயில் பகுதி,சமயலறை,கரும்பலகை ( தற்போது வெள்ளை சுண்ணாம்பு பூச்சுடன்) என்றும் மாறாத நினைவுகளை சுமந்து கொண்டு.....
24/10/2024
என் கல்வியை தொடங்கிய பள்ளி.
என் முதல் தோ(ழி)ழனை அறிமுகப்படுத்திய பள்ளி ..
ஆழ்மனதில் அழகான , அடர்த்தியான தருணங்களை பதிவு செய்த பள்ளி ..
தாமதமாக சென்று இவ்வாயிலில் நீண்ட பொழுது நிறுத்தப்பட்டு , ஆசிரியர் கையில் குச்சியுடன் வாயிலை திறப்பார் , ஆனால் நானோ என் வீட்டு வாயிலை திறப்பேன் ...
என்னை செதுக்கிய பல சிற்பிகளை உள்ளடக்கிய பள்ளி ..
20 ஆண்டுகளுக்கு கடந்தது , இதோ வந்து கொண்டிருக்கிறேன் உன்னை அள்ளி முத்தமிட ......
இப்படிக்கு..
முன்னாள் மாணவன்
Credits Ranji
2003 pass out students meet
12/03/2021
We Miss You sir,
30/05/2020
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Telephone
Website
Address
Arasaradi, Near Water Tank
Madurai
625016