17/05/2017
கிடைக்கின்ற சந்தர்ப்பங்களை சரியாக பயன்படுத்தி கொள்ள தெரிந்தால்...நம் திறமையை உலகறிய செய்யலாம்...!!
Today a Reader Tomorrow Leader
17/05/2017
கிடைக்கின்ற சந்தர்ப்பங்களை சரியாக பயன்படுத்தி கொள்ள தெரிந்தால்...நம் திறமையை உலகறிய செய்யலாம்...!!
16/05/2017
குவிந்து கிடக்கும்
மல்லிகைப் பூவின் வாசத்திற்குள்
காணாமல் போய் விடுகிறது
பறித்த சிறுமியின்
விரல் வலி!
15/05/2017
Our shree ram school new branch opening function photos....
Yogesh murugan
Shree ram schools..
ப்ளஸ்டூவில் பாசான அனைத்து வருங்கால ஊழியர்களுக்கும் வாழ்த்துகள்....... ஃபெயிலான அனைத்து வருங்கால தொழிலதிபர்களுக்கும் வாழ்த்துகள்...... பரீட்சையே எழுதாத வருங்கால அரசியல்வாதிகளுக்கும் வாழ்த்துக்கள்....🙏
30/03/2017
Good mg to all
10/02/2017
14/04/2016
தமிழ் புத்தாண்டில்
புதுமைகள் தொடரட்டும்...
மாற்றங்கள் மலரட்டும்...
இன்னிசை முழங்கட்டும்...
எல்லோர் வாழ்விலும்...
மகிழ்ச்சி நிலைத்திருக்கட்டும்
அனைவருக்கும் இனிய
தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்🎊🎉🎁🎊😊
22/03/2016
Gud mrg to all ...
21/03/2016
Our school students science activity photos very excellent kids all the best for all...😊☺😎👍👌👏👏👏👏
10/03/2016
Students health checkup in our school from vadamalaiyan hospital . .☺☺☺
SHREE RAM SCHOOL Harveypatti..Teachers wanted with b.ed Teacher training with good salry...contact no 9487074164, 9597178901...
03/03/2016
என் தந்தையின் பிறந்தநாளை முனிட்டு எங்கள் பள்ளி குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கினோம்