07/01/2014
Thirukural From Vaelai Training, Research & Placement
அதிகாரம்/Chapter/Adhigaram: தெரிந்து வினையாடல்/Selection and Employment/Therindhuvinaiyaatal 52
இயல்/ChapterGroup/Iyal: அரசியல்/Royalty/Arasiyal 5
பால்/Section/Paal: பொருட்பால்/Wealth/Porutpaal 2
குறள் 514
எனைவகையான் தேறியக் கண்ணும் வினைவகையான்
வேறாகும் மாந்தர் பலர்
விளக்கம்
எவ்வளவுதான் வழிமுறைகளை ஆராய்ந்து தெளிந்து தேர்ந்தெடுத்தாலும் செயல்படும் பொழுது வேறுபடுகிறவர்கள் பலர் இருப்பர்
Couplet 514
Even when tests of every kind are multiplied,
Full many a man proves otherwise, by action tried
Explanation
Even when (a king) has tried them in every possible way, there are many men who change, from the nature of the works (in which they may be employed)
Transliteration
Enaivakaiyaan Theriyak Kannum Vinaivakaiyaan
Veraakum Maandhar Palar