13/02/2025
Kamalam Ventures
Kamalam Ventures | We Business the Business: Transforming Ventures and Enhancing Values.
Kamalam Group started in 1990 and Registered in 1997, Having Diversified companies based in Tamilnadu (India), Engaged in Research, Manucaturing, Exports, Web, Technology, Media, Academy, Intellectual Property, Certifications and more, vision is to create innovative and affordable solutions to solve real world problems of people and industry, Our slogan is "We have no slogans, Only pure solutions"
13/02/2025
31/12/2024
#ஜேகேஎம்
10/11/2024
டிஜிட்ஆல் அமைப்பின் நோக்கத்தில் உடன்பாடும், சமுதாய பணியில் அக்கறையும் உள்ள நண்பர்கள் தங்களை இணைத்து பங்களிக்க விரும்பினால் 👇 இங்கே பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம்.
https://www.digitallindia.org/inviting-leaders
🙏 ஜே.கே. முத்து, தலைவர், டிஜிட்ஆல்.
07/11/2024
ஆம் திராவிடம், தமிழ்நாடு, தமிழகம், தமிழர் போன்ற வார்த்தைகள் தவிர்த்து ஒரு தேசிய கட்சி தமிழ்நாட்டில் இருந்து தமிழனால் முன்னெடுக்கப்பட்டு உருவாக வேண்டியது காலத்தின் தேவை, தற்போது தமிழ்நாட்டின் பல்வேறு முன்னெடுப்புகள், கருத்தியல்கள், சித்தாந்தங்கள் இந்தியா முழுவதும் ஏன் உலகம் முழுவதும் ஏற்றுக்கொள்ளும்படி உள்ளது, அந்த வகையில் நாம் ஒரு முன்மாதிரியாக, முன்னோடியாக திகழ்கிறோம், ஆனால் இந்த பலனை நாம் முழுவதுமாக அறுவடை செய்ய நாம் இந்தியாவின் பல மாநிலங்களில் சட்டமன்ற, பாராளுமன்ற இடங்களை பெறுவது அவசியம். இந்தியாவை ஒரு தமிழன் முன்னெடுத்த கட்சி ஆள்வதும் அவசியம், இதற்கு இந்த முன்னெடுப்பு அத்தியாவசியம். நண்பர்கள் கட்சி பெயர்களை பரிந்துரைக்கலாம் 🙂
14/10/2024
#விஜய்
தமிழக வெற்றிக் கழக சிறப்பு டிஜிட்டல் பயிற்சி கூட்டம் கடந்த 6 ஆம் தென்காசியில் நடைபெற்றது. அதில் நண்பர் திரு தேடல் ஆனந்தன் Thedal Anandan மற்றும் Samuthra Senthil ஆகியவர்களுடன் கலந்துகொண்டு நான் கூறுவதை உங்கள் தலைவர் தளபதி நிச்சயம் ஏற்றுக்கொள்வார் என்று இவ்வாறு அறிவுறையாற்றினேன்.
(1) அனைத்துக்கும் முன் உங்கள் வருமானம் மற்றும் தாய் தந்தை மற்றும். குடும்பத்தை கவனியுங்கள்.
(2) ஆளாளுக்கு பேசி எதிர்ப்பு அரசியல் செய்து அவருக்கு நெருக்கடியை ஏற்படுத்தி விடாதீர்கள்.
(3) முறையான பயிற்சியுடன் உங்களுக்கு இருக்கும் நேரத்தை சமூக வலைதளங்களில் ஆக்கபூர்வமாக பயன்படுத்தி உங்கள் கட்சியின் கொள்கைகளையும் சேவைகளையும் நிறைய மக்களுக்கு கொண்டு சேருங்கள்.
(4) இப்பொழுதே நான் பெரிய ஆளு நீ பெரிய ஆளு என்று கோஷ்டி பூசல் செய்தால் உங்கள் தலைவரை நீங்கள் பெரிய ஆளாக ஆக்க முடியாது உங்கள் கனவு பலிக்காமல் போகும் எனவே ஒற்றுமையுடன் செயல்படுங்கள்.
என்ற சில கருத்துக்களை கூறினேன்.
19/09/2024
பிசினஸ்க்கு டிஜிட்டல் டிரான்ஸ்பர்மேசன் முக்கியம், டிஜிட்டல் டிரான்ஸ்பர்மேசன்க்கு டிஜிட்ஆல் முக்கியம் !
ஆம் *டிஜிட்ஆல் SANGAMAM 2024* தமிழில் முழுநாள் டிஜிட்டல் தொழில்நுட்ப மாநாடு, சிறந்த டிஜிட்டல் செயல்முறைகளையும் டிஜிட்டல் துறையில் வரப்போகும் மாற்றங்களையும் அறிந்து பயன்பெற 14க்கும் மேற்பட்ட நட்சத்திர பேச்சாளர்கள் உரையாற்றும் 7க்கும் மேற்பட்ட கருத்தரங்கங்களுடன் நடைபெற உள்ளது. சிறப்பு விருந்தினர்களாக ஏர்செல் சிவசங்கரன் அவர்கள் மற்றும் ஸ்டார்ட்அப் டி என் சிவராஜா இராமநாதன் அவர்கள் கலந்து கொள்ள உள்ளார்கள்.
நாள்: 5 அக்டோபர் 2024, சனிக்கிழமை
நேரம்: காலை 9 முதல் மாலை 6 வரை
இடம்: தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க ஹட்சன் அரங்கம், மதுரை.
₹1500 ஆக உள்ள மாநாட்டின் நுழைவுக் கட்டணத்தில் பிரத்தியேக Coupon Code: DIGITALL பயன்படுத்தி ₹500 சிறப்பு தள்ளுபடி பெற்று ₹1000 க்கே பதிவு செய்யலாம்.
உடன் பதிவு செய்ய: https://www.digitallindia.org/event-details/digitall-sangamam-2024
நன்றி. ஜே.கே. முத்து, தலைவர், டிஜிட்ஆல்.
#டிஜிட்ஆல்SANGAMAM
16/08/2024
நண்பர்களே ! நேற்று (15-8-2024) எங்கள் தமிழ்நாடு வேளாண் உணவு தொழில் வர்த்தக சங்கத்தின் (AFCC) சார்பாக ஏற்பாடு செய்யப்பட்ட சுதந்திரதின நிகழ்வில் AFCC யின் தலைவரும் தொழில் வணிக சங்கங்களின் முன்னோடி தலைவருமான திரு. S. இரத்தினவேல் அவர்கள் சிறப்பாக உரையாற்றி டிஜிட்டலில் முக்கியத்துவத்தையும் எடுத்து கூறினார், அதை தொடர்ந்து AFCC யின் துணைத்தலைவராக எனது உரையில் நான் குறிப்பிட்டவை
இன்றைக்கு AI வரவால் அனைத்து துறைகளிலும், தொழில் வணிக நடவடிக்கைகளையும் நாம் AI ஐ பயன்படுத்தி REPLACE பண்ணவில்லை என்றால் AI நம்மை தொழிலில் இருந்தே REPLACE பண்ணி விடும், இதுவரைக்கும் பதில் சொல்லத் தெரிந்தவர்கள் தான் அறிவாளிகள், ஆனால் ! இனிமேல் கேள்வி கேட்க தெரிந்தவுங்க தான் அறிவாளிகள், அதாவது "வாய் உள்ள பிள்ளை பிழைத்துக்கொள்ளும்" என்று சொல்வதுபோல் இனி "PROMPT" பண்ண தெரிஞ்ச பிள்ளை தான் பிழைத்துக்கொள்ளும்"
என்று பேசி நன்றி கூறினேன்.
14/08/2024
Click here to claim your Sponsored Listing.
Location
Contact the school
Telephone
Website
Address
Madurai
Opening Hours
| Monday | 10am - 7pm |
| Tuesday | 10am - 7pm |
| Wednesday | 10am - 7pm |
| Thursday | 10am - 7pm |
| Friday | 10am - 7pm |
| Saturday | 10am - 7pm |