Vairagya Rehabilitation Centre

Vairagya Rehabilitation Centre

Share

Day care centre for special children

11/11/2020

மாண்டாலும் வெற்றி வாலிக்கு தானே..
ஆண்டாலும் அவன் தம்பி சுக்ரீவன் துரோகி தானே

உண்மையான வெற்றியாளர் தேஜஸ்விக்கு வாழ்த்துகள்

காலத்தை வென்ற நம் தலைவர் கலைஞர் 1980களில் ஆற்றிய உரை, இன்றைக்கும் பொருந்துகிறது....

”பணநாயகப் படை எதிர்த்து நமது ஜனநாயகப் படை மோதிற்று

மறைந்திருந்து மானமிகு வாலியை வீழ்த்திய மாண்புமிகு ராமச்சந்திரனை
மாவீரன் என்று போற்ற மகாகவி கம்பனே தயங்கினான் என்றால்

மாண்டாலும் வெற்றி வாலிக்கு தானே..
ஆண்டாலும் அவன் தம்பி சுக்ரீவன் துரோகி தானே

எனவே விழுந்தாலும் விழுப்புண் பெற்றோர் தான் வீரர்களின் பட்டியலில் இடம் பெறுவர்”

Photos 06/03/2017
Photos from Vairagya Rehabilitation Centre's post 07/02/2017
Photos from Vairagya Rehabilitation Centre's post 07/02/2017

Posters

27/01/2017

NDT treatment for one year old baby

Photos 22/01/2017

Day care centre available for special children

Photos 12/01/2017

Admission going on

Photos 06/01/2017

Day care centre available for special children

05/01/2017

To practice sit and stand at 11years old child

Want your school to be the top-listed School/college in Madurai?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address


Thirupalai
Madurai
625014