St Britto Higher Secondary School . Madurai city , Tamilnadu , India .

St Britto Higher Secondary School . Madurai city , Tamilnadu , India .

Share

students schooling life

06/09/2020

ிழ்Speaking Indian

20/07/2020

பிரிட்டோ மேல்நிலை பள்ளியின் மாணவர்களே... நீங்கள் உங்கள் பள்ளிக்கால நினைவுகளை விருப்பம் இருந்தால் இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள். இது பிரிட்டோ பள்ளியின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் அல்ல. நான் இப்பள்ளியின் முன்னாள் மாணவன் என்கிற உரிமையினால் விருப்பத்துடன் தொடங்கினேன். உங்கள் அன்பிற்கு நன்றி.

07/08/2018

உலகில் தோன்றிய கோடான கோடி மனிதர்களில் மிக மிக அரிதான பன்முக தன்மை கொண்டவர்களில் முதன்மையானவர் தலைவர் Dr.கலைஞர் மு கருணாநிதி ஐயா அவர்கள் ... உலக சரித்திரத்தில் தவிர்க்கவே முடியாதவர் . வேதாகமங்களில் சொல்லப்பட்டது போல " இதற்கு முன்பு ஒருவன் பிறந்ததும் இல்லை , இதற்கு பிறகு ஒருவன் பிறக்க போவதும் இல்லை ". சத்யமான வார்த்தை தான் . தாய் மொழியாம் தமிழில் ஆழ்ந்த பற்று கொண்டவர் , இலக்கணத்தில் இழையோடியவர் , இலக்கியம் படைத்தவர் , கவிபாடியவர் , மொழியலில் நாவன்னம் கொண்டு மேடைகளில் முழங்கியவர் , எழுத்தில் முத்திரை பதித்தவர் , காவியம் படைத்தவர் , கலை நயம் கொண்டவர் , கருத்தியலில் கர்வம் கொண்டவர் , கொள்கை தடம் மாற பண்ப்பாளர் , கடின உழைப்பாளி , பல திட்டங்கள் மூலம் தமிழரின் வாழ்வில் ஒளி எற்றியவர் , பிறவி போராளி , தமிழ்நாட்டின் வளர்ச்சியை இலச்சினமாக நினைத்தவர் , இயல் இசை நாடகம் ஒருங்கே கொண்ட முத்தமிழ் வித்தகர் . ஈடு இணையில்லாத தன்னிகரற்ற தலைவர் , தமிழகத்தின் தங்கமகன் , தமிழ்த்தாயின் தவப்புதல்வன் , தமிழரின் விடிவெள்ளி , தமிழ்நாட்டின் உதயசூரியன் . நீவீர் வாழ்க பல்லாண்டு... பல கோடி ஆண்டு . நான் கண்டதும் கொண்டதும் ஒரே தலைவர் Dr.கலைஞர் மு கருணாநிதி ஐயா நீர் மட்டுமே . என் அன்பும் வணக்கமும் உம் பாதத்தில் சமர்ப்பிகிறேன் .

29/10/2017

Welcome St . Britto's Students ...

Want your school to be the top-listed School/college in Madurai?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address


Madurai