29/11/2025
Today Our School old student, Retired IAS,100 yrs old freedom fighter had visited our school...... Thank you so much sir 🙏
One of the oldest school in madurai
29/11/2025
Today Our School old student, Retired IAS,100 yrs old freedom fighter had visited our school...... Thank you so much sir 🙏
26/07/2025
26/07/2025
27/07/1896
27/07/2025
.......................................தொன்மை மிக்க
தூங்கா நகரில்
தொய்வில் லா
கல்வி பணி யில்
130ஆம் ஆண்டில்
அடி எடுத்து வைக்கும்
வடக்காவணி பொன்னு துவக்க
பள்ளியின் கல்வி பணி சிறக்க
பணி ஆற்றிடும்
பள்ளி நிர்வாக துக்கும் ஆசிரியர்
பெரு மக்களுக்கும்
பகுதி வாழ் பெரு மக்களுக்கும்
மண மார்ந்த
வணக்கம்
நல் வாழ்த்துக்கள்
அன்புடன்
S. சுந்தரம்
மதுரை
17/04/2025
17/04/2025
17/04/2025
Admission 2025-2026 starts....
129 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் வடக்காவணி பொன்னு துவக்கப்பள்ளி
(அரசு நிரந்தர அங்கீகாரம் பெற்றது)
தமிழ் வித்வான் மேதகு பொன்னு ஐயங்கார் அவர்களால் 27 .7.1896 அன்று துவங்கப்பட்ட வடக்காவணி பொன்னு துவக்கப்பள்ளி இன்று 128 வயது நிறைவு பெற்று 129 வயதை தொடுகிறது.
மேற்படி பள்ளியை தற்பொழுது பொன்னு ஐயங்கார் கொள்ளுப்பேத்தி
திருமதி. கல்யாண சௌந்தரவல்லி அவர்கள் நிர்வகித்து வருகிறார்கள்.இப்பள்ளியில் பிரபலங்கள் பலர் படித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
திரு.மகாராஜன் பாரதி அவர்கள்,
திரு.நடராஜன் ஐ ஏ எஸ் அவர்கள்,
நாதஸ்வர வித்வான் திரு. சேதுராமன் அவர்கள்,
திரு. எம் பி என் பொன்னுச்சாமி அவர்கள்,
தன்வந்திரி மருத்துவமனை
திரு. சோமசேகர் அவர்கள்
ஆகியோர் இங்கு படித்த பிரபலங்களில் சிலர்.
ஆங்கில வழிக் கல்வி முறை கொண்ட துவக்கப்பள்ளி ஆயிரம் வந்தாலும் தமிழ் வழி கல்வியை பிரதானமாகக் கொண்டு தனித்தன்மை பெற்று தலை நிமிர்ந்து நிற்கிறது இப்பள்ளி.
இப்பள்ளியை நிர்வகித்து வரும் நிர்வாகிக்கும் அங்கு பணிபுரியும் ஆசிரியர்களுக்கும் உறுதுணையாக இருந்து வரும் கல்வித்துறை அதிகாரிகளுக்கும் பொதுமக்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
இவர்கள் பல்லாண்டு கல்வி சேவை புரிய வாழ்த்துக்கள்
பழமை நிறைந்த இப்பள்ளியின் சேவையை பாராட்டலாமே👏🏻👏🏻
24/07/2023
பொன்னு ஐயங்காரில் படித்து பொன்னான வாழ்வு பெற்ற முன்னாள் , இந்நாள் மாணவர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்
21/04/2023
அரசுப்பள்ளிகளில் குழந்தைகளை சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள் கல்விச்செய்தி. Nos 1 Educational Website in Tamil Nadu. Mainly Focusing on Padasalai, Kaviseithi for students, at 10th, 11th, 12th, TNPSC, STUDY MATERIALS, TNTET, TRB, Online Test, Latest Kalvi News in Tamil
15/10/2021
Navarathri and Saraswathi Pooja celebrations in our School.....
Today 125 Year Completed (Establishment 27.07.1896) North Avani Ponnu Primary School