30/03/2021
சிவசித்தனின் தனியுலக செயல்கள் 3
பேரொளியான்
தனிமனிதனின் செயலாய் இருக்கும் செயலை செய்ய வைத்த சிவசித்தன்
30/03/2021
சிவசித்தனின் தனியுலக செயல்கள் 3
பேரொளியான்
03/08/2020
பேரொளியான்
16/12/2019
சிவசித்தன்
05/12/2019
16/09/2016
வணக்கம் சிவகுருவே...
#காக்கும்_சிவசித்தனே_அன்பானவன்
15/09/2016
15/09/2016
சிவகுருவே சரணம்..
02/09/2016
சிவகுருவே சரணம்...
வணக்கம் சிவகுருவே...
2/09/2016 அன்று மாலை நெற்றி சுழுமுனை அழுத்தம் அதிகமாகவும். சுழுமுனை விரியும் போன்ற உணர்வும் சுழுமுனையில் சற்ப்பம் வெளிவருவது போலவும் உணர்வு ஏற்ப்படுகிறது.தேக சற்ப்பம் முதுகுப்பகுதி வரை உணரமுடிகிறது சிவகுருவே..
சிவசித்தனால் மட்டுமே தேகத்தின் இறையுணர்வை உணர்கிறேன்..
31/08/2016
சிவகுருவே சரணம்..
இறையுணர்வை உணர விருப்பபடுபவர்கள் சிவசித்தன் திருநாமத்தை தினமும் பத்து பத்து முறை சொல்லுவும்.
09/08/2016
தேக சற்ப்ப இறையற்றலை உணர்ந்தும் சிவசித்தன்.
07/06/2016
சிவகுருவே சரணம்..
4.06.2016 அன்று சிவசித்தன் வாசியோக அன்பர்களை மதுரை சொக்கநாதர் மீனாட்சி கோவிலில் சென்று சிவசித்தன் திருநாமம் கூறுகள் அங்கு சிவசித்தன் இருப்பதை உணர்விர்கள் என்று கூறினார்.
சிவசித்தன் உத்தரவின் படி வாசியோக அன்பர்கள் கோவிலுக்கு சென்றோம். கோவிலுக்கு சென்ற உடன் என் தேகத்தில் மாற்றங்கள் உணர முடிந்தது.
கோவிலுக்குள் சென்ற உடன் என்ன இழுப்பது போன்றும் என் உடல் எடை அதிகமாக இருப்பது போன்றும் உணர்ந்தேன். கோவிலில் ஓரு பகுதி சென்ற போது இது தான் சிவசித்தன் கூறிய இடம் என்று ஓரு உணர்வு ஏற்ப்பட்டது.சிவசித்தன் இருக்கும் இடம் தான் அந்த இடத்திற்கு என்ன இழுத்து.
அந்த இடத்திற்கு சென்ற உடன் என் தேகம் அந்த இடத்தை வட்டம் அடித்தது.சுழற்சியின் வேகம் அதிகரித்து சென்றது என்னுள் ஏற்ப்பட்ட வேகத்தை என்னால் குறைக்க முடியவில்லை. சுழலும்போது என் தலை மேல் நோக்கி சுழன்றது மேல் பகுதி பார்த்து போது அங்கு சிவசித்தனை கண்டேன் சிவப்பு நிற சட்டை அணிந்து சிவசித்தன் காட்சி அளித்தார்.
பிறகு ஒளியாகவும், லிங்கமாகவும் காட்சி அளித்தார். காட்சி அளித்த லிங்கம் அந்த இடத்தில் இருப்பதை கண்டேன்.
அந்த நாள் என் வாழ்வில் மறக்க முடியாது.ஆனந்தாமாக சிவசித்தனை கண்டு ரசித்தேன்.என் தேகத்தில் சிவசித்தன் உணர்த்திய ஆற்றல் வேறு யாரலும் உணர்ந்த முடியாது.கோவிலுக்கு வந்த வாசியோக அன்பர்கள் ஓவ்வொரும்வரும் சிவசித்தன் திருநாமம் சொல்லி ஆற்றலை உணர்ந்தார்கள். சிவகுருவே சரணம்.
29/03/2016
சிவகுருவே சரணம்.. .
#காக்கும்_சிவசித்தனே_அன்பானவன்
சிவகுருவே தற்போது தேகத்தில் சற்ப்ப ஆற்றல் அதிகமாகிறது உடல் எடையற்றது போலவும் தலை சற்ப்பம் எழுந்து இருப்பது போல உணர்வு ஏற்ப்படுகிறது கால்ப்பகுதி வரை சற்ப்பம் போல் உணர்வு உணடாகிறது.இடது கால்ப்பகுதி சூடாக உள்ளது சிவகுரு சிவசித்தனே.