Bioscope Studios

Bioscope Studios

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Bioscope Studios, School, Madurai.

Photos 03/11/2016

//மோடி கையால் விருது வாங்க மறுத்திருக்கிறாா் - பிரபல பத்திரிகையாளர்-எழுத்தாளர் அக்க்ஷயா முகுல்.
"மோடியும் நானும் ஒரே புகைப்படத்தில் இருப்பதை என்னால் நினைத்து பார்க்கவும் முடியவில்லை" என்று சொல்லியிருக்கிறார்.//

Photos from Bioscope Studios's post 01/09/2016

30/08/16 அன்று ,ஆவணப் படம் திரையிடல் மற்றும் கலந்தாய்வு நிகழ்வு @ மதுரை டோக் பெருமாட்டி கல்லூரியில் சிறப்பாக நடைபெற்றது ........கிடைத்திட்ட புதிய பட்டாளத்துடன் இன்னும் ஓர் படியை நோக்கி முன்னேற்றப் பாதையில் ....... நமது பயாஸ்கோப் {BIOSCOPE}👍.........

நன்றிகள் கோடி LDC Frnds ,Staff's@ BIOSCOPE பசங்க

Photos 14/08/2016

தூங்கிக்கொண்டு இருப்பது போலவே இருக்கிறாய் - எப்போது கண்விழிக்கப் போகிறாய் கவிஞரே! உன்னைப் பார்க்கப் பார்க்க மனம் கணக்கிறது, வலிக்கிறது! இதயத்தின் ஈரம் கண்களில் வழிகிறது! உன் குழந்தைகளை பார்த்துமா அந்த காலன் உன்னை விட்டுவைக்கவில்லை. இட்லி கவிதை மீண்டும் எப்போது சொல்லப்போகிறாய்... RIP நா.முத்துக்குமார் அண்ணா

Want your school to be the top-listed School/college in Madurai?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Website

Address


Madurai
625020